பக்கம்:பூங்கொடி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

165

170

175

எழிலியின் வரலாறறிந்த கா ைே

பண்பினை நடுகிலைப் பாங்கினர் ஏத்துவர் : எனஅக் கூத்தன் எடுத்தியம் பினனல் :

தலைவன் மகிழ்வும் வேண்டுகோளும்

மனமிகக் களித்த பழுவூர்த் தலைவன் கூத்தன் உரைத்திடும் கொள்கைகள் போற்றி ‘காத்துணை யாகிய நாவல ஈங்கிவண் காத்துனேப் போற்றிடக் கருதினம் , எம்முழைச் சின்னுள் வதிந்து சிறியேம் மகிழ கன்னுால் ஒன்றின் நலமுரைத் தேகுதி ! கூத்தின் திறமெலாம் பார்த்திடும் விழைவினேம் ஆயினும் கின்குழு அனேத்தும் இழந்து பாய்மரம் துணையாப் பற்றிவங் துற்றனே'; ஆதலின் நன்னூல் அறநூல் ஒன்றினே ஒதுதி எமக்கு என உரைத்தன கைக்

கூத்தன் திருக்குறள் உரைத்தல்

கூத்தனும் இசைக்து குலவி மகிழ்ந்தனன் , பாத்திறம் காட்டும் பாவலன், நாவலன், தீத்திறம் யாவும் தீர்த்திடும் ஆசான், உலகம் உப்ங்திட உயர்நிலை எய்திடப் பலபொருள் பொதிகுறட் பாவினத் தந்தனன் ; எப்பா லவரும் ஏத்தும்.அம் முப்பால் செப்பிய பொருளறம் தப்பா துரைத்து மெய்ப்பால் அனைத்தும் விளக்கினன் கூத்தன் ;

பழுவூர் மாந்தர் அறநெறி தெளிதல்

எஞ்சா துணர்த்திய எழிலறம் அனைத்தும் நெஞ்சாற் கொண்டனர் ; கிறைமொழி மாந்தன்

105

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/124&oldid=665600" இலிருந்து மீள்விக்கப்பட்டது