பக்கம்:பூங்கொடி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

90

95

100

105

எழிலிபாற் பயின்ற காதை

மன்னுடிகழ் கிறுவுக

பாளை விரிககைப் பாவாய் ! கின்பாற் பல்வகைப் புலமை படிந்திடல் கண்டேன் ; நல்லிளம் பருவத்து நாலுந் தெரிந்தனே! கால்வகைப் பாவும் நன்கனம் யாத்தல் கைவரப் பெறுதியேல் கன்னி பூண்டுள செய்கைக் குறுதுணை சேர்க்கும், அவ்வினை அரிவை கினக்கும் அரியகொன் றன்று, சிறிதின் முயலினும் தேர்ந்து தெளிகுவை; மன்னு உலகத்து மன்னுதல் வேண்டின் தன் புகழ் கிறுவிடத் தலைப்படல் வேண்டும் ; கின்னுளம் யாதென நிகழ்த்துதி என்னலும் ;

பூங்கொடி இசைவு தருதல்

  • அன்னேயிற் சால அன்புளம் காட்டி என்புலம் ஒம்பி இலங்கிட அருளினே ! கின்பணி அஃகேல் நேருதல் அன்றி மறுமொழி கூற யானே வல்லேன்? மறையுமென் வாழ்வு வளர்தமிழ்ப் பணிக்கே என்றுளம் கொண்டேன் என்பணிக் கஃதும் நன்றெனின் இன்னே நவிலுதி தாயே

காவியப் பாவை

என்றலும், எழிலி யாப்பின் இயலும் பாவும் வகையும் பாவின் இனமும் யாவும் உணர்த்திக் காவியத் துறையில் வல்லமை பயிற்றினள், நல்லவள் அகன்றலை இசைத்துறைப் பாடலும் இயற்றிடச் செய்தனள் ; கற்பனைத் திறனும் கவிதை வளமும்

111

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/130&oldid=665607" இலிருந்து மீள்விக்கப்பட்டது