பக்கம்:பூங்கொடி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

145

150

155

இசைப்பணி புரிந்த காதை

படர்கரு சண்பக அருவிப் பாங்கரில் கின்றும் இருந்தும் நிலவிய இன்பில் - ஒன்றிய உளத்தேம் உலகினே மறந்தோம் ;

தேனருவி

வான முகட்டின் வாய் திறந் திறங்குதல் மான வீழ்ந்திடும் கேன்சுவை அருவியின் இங்குயர் தோற்றமும் ஒப்ப்யெனும் ஒசையும் பாங்கிஎன் எருத்தையும் செவியையும் வருத்தின : வானுற நிவந்த வால்வெண் ணிறத்துரண் கானது என்னத் தயங்கி கின்றிடும் ; விலங்கினம் அன்றி வழங்குதல் இன்மையின் கலங்கினென் ஆயினும் காணுஅ இன்பமும் அலைவுறும் மனத்தில் அளப்பரும் அமைதியும் கிரம்பிய காகலின் நெடும்பொழு திருந்தேன் திரும்பவும் கினேயின் அரும்பிடும் அங்கிலை :

சிற்றருவி

சிற்றருவி என்று செப்பிடும் ஒன்று மற்றாெரு பாங்கரின் உற்றது கண்டு பற்றாெடு சென்று பைம்புனல் ஆடினம் , உருவம் சிறிதென உள்ளினென் கிற்ப அருவியின் வேகம் அறியா என்றன்

கூக் சலும் ஆடையும் குலத்துடன் வீழ்த்த இடுக்கண் வருங்கால் இமைப்பில் வந்துடன் தடுக்கும் நட்பினே நிகர்க்கும் கைகள் உடுக்கையைக் காக்கன உருவுகண் டெள்ளுதல்

வடுப்படு செயலெனும் வாய்மொழி உணர்ந்தேன் ;

119

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/138&oldid=665615" இலிருந்து மீள்விக்கப்பட்டது