பக்கம்:பூங்கொடி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

175

180

185

190

கோமகன் மீண்டும் தோன்றிய காதை

வஞ்சியின் ஆறுதல்மொழி

கொடுமொழி யிதனேக் கூறேல் பெரும ! விடுதுயர் : இனியுன் வேட்கை கிறைவுறும் அஞ்சுதல் ஒழிமதி ! ஆர்.துணே என்றாேர் வெஞ்சொல் மொழிந்தனே வஞ்சிஎன் துணையால் அழகிய பூங்கொடி ஆர்வம் தழைத்திடக் கொழுகொம் பென்றுனேக் கழுவிட வரூஉம் , காமம் ஒதுக்கிய கடவுளும் ஈங்கில

எமம் அஃகே ஈண்டுயிர் தமக்கெலாம் ; கடவுளும் மாந்தரும் கண்டுணர் காமம் இன்றெனின் உலகும் உயிரும் இன்றாம் ; அவளும் நீயும் அதன்வழிப் படாஅது தவிர்தல் ஒல்லுமோ? தலைவ ஒன்றுகேள்!

வஞ்சியின் எழுச்சியுரை

கருதிய காதற் களங் கனில் தோன் ஒருமுறை இறங்கினே, கிரும்பினே வறிதே ! காதல் எளிகெனக் கருதினே போலும் சாகல் எய்தினும் சலியா துழைப்பின் விரும்பிய வெற்றி அரும்புவ துறுதி : நால்வகை முயற்சியும் கயவா தொருமுறை தோல்வி கண்டுளம் கொய்ந்தனே யாயின் ஆண்மை என்றதை அறைதலும் உண்டோ?

நாண்மடம் பூண்ட கங்கையர் கம்மனம்

எளிதாப் இசைக்திடின் பெண்மையும் எது? மறுத்தும் வெறுத்தும் மாறியும் சீறியும் தடுத்தும் உரைப்பதே தையலர் இயல்பு தொடுத்து முயன்றால் தோள்புணே யாகக் கொடுத்தல் உறுதி; கோமகன் நீயும்

133

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/152&oldid=665631" இலிருந்து மீள்விக்கப்பட்டது