பக்கம்:பூங்கொடி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

100

105

110

115

பெருகிலக்கிழார் வாழ்த்திய காதை

மாந்தர் வியந்துரை

சுரிகுழற் பூங்கொடி சொற்றமிழ் இசையை மறுகிடைக் கேட்குநர் வழங்குதல் தவிர்த்துச் செயல்மறக் காங்கண் சிங்கையும் உருகிக் கயல்விழி இசையின் கற்பனைத் திறனும் பயில்வார்க் கோதும் பாங்கின் திறனும் கல்லிளம் பருவத்துப் பல்வகை இசையில் வல்லவ ளாகிய வகையும் கண்டு வியந்துரை கூறி வியfகர் மாந்தர் | கயந்தன ராகி நல்கின்ர் வாழ்த்தொலி ; வாய்விட் டுரைத்து வாழ்த்திய மாந்தருள் கோப்மகிழ் மனத்துத் துரயோர் ஒருசிலர் கலைப்பணி ஒன்றே கலைப்பணி என்று கிலேக்ககம் பொருளெலாம் நீரென இறைத்துப் பேரின் புறு உம் பெருகிலக் கிழார்பால் நேரிற் சென்று நேரிழை இசைக்திறன் கூறுதும் என்று கூடினர் எகி,

பெருநிலக்கிழார் மாளிகை

வங்க வினைஞரும், வச்சிரத் தச்சரும், கொங்கக் கொல்லரும், குளிர்மலை யாளரும், தமிழக வினேஞர் தம்மொடு கூடிப் புகழ்பெறு மாறு புதுமையின் இயற்றிய கண்கவர் வனப்பிற் கைவினே முற்றிய விண்தவழ் முகப்பும் வியன்பெரு வாயிலும், வெண்சுதைப் பாவை விளங்கிடும் அரனும், ஒள்ளிய சாந்து வெள்ளிய நிலவொளி அள்ளி இறைக்கும் அழகுறு மதிலும், திரள் பெருங் தூணிற் செய்வினைப் போதிகை

143

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/162&oldid=665642" இலிருந்து மீள்விக்கப்பட்டது