பக்கம்:பூங்கொடி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

50

55

60

அால் கிலேயம் அமைத்த காதை

வேண்டுவது உரை எனல்

புண்ணிய மகளே ! பூங்கொடி அன்னப் ! பெண்மையின் உருவே கண்ணின் மணியே ! மாதமிழ்ச் செல்வி வாழிய நெடிதே ! யாது.நீ வேண்டினும் என்பால் உரைத்தி திசென கினேயேல் செவ்விதிற் கொள்கென

மாதவள் கன்பால் ஒதினர் அக்கிழார் ;

பூங்கொடி நன்றி கூறல்

தகவுடைப் பெரியோப் ! தங்காய் அன்பினே மிகுபொருள் அகனின் வேருென் றில்லை, உளத்தெழும் அன்பும், உணர்ச்சியின் வாழ்த்தும், பெறத்தகும் அளவு பெற்றபின் எனக்குக் கொளக்ககு பொருளெது? வளத்திரு மிகுக்கோய்! நன்றி யுடையேன்” என்றவள் கூறலும்,

தந்தாய் எனுஞ்சொல் தந்த மகிழ்ச்சி

தங்காய் எனுஞ்சொற் புகன்றனே தாயே! கக்கா விளக்கே ! நான்பெறும் மகிழ்ச்சிக் கெல்லேயொன் றுரைக்க இயல்வதொன் றில்லை ; அன்பின் விளைந்த அம்மொழி கேட்டுளம் இன்பில் திளைத்தேன் ஏழிாண் டாண்டின் முன்னர்க் கேட்டஅம் மொழியினே கின்வாப் மொழிந்திடக் கேட்டேன் மீண்டும் அதனே மொழிகதில் லம்ம மொழிகதில் லம்ம ! செக்கா மரைமுகச் செல்வி மொழிந்த

தங்தாப் எனுஞ்சொல் கந்தபே ரின்பம் எத்துணே எத்துணே ! எவ்வனம் புகழ்வேன் 1:

151

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/170&oldid=665651" இலிருந்து மீள்விக்கப்பட்டது