பக்கம்:பூங்கொடி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

110

115

120

125

130

தனித்தனி இடங்கள்

கொன்னுரல் பலவும் துறையறி புலவர் அந்நூல் துருவி ஆய்வுரை கண்டு நன்னூல் பலப்பல நல்குதற் பொருட்டும், கற்பனை வல்ல காவியப் புலவர் சொற்பொருள் பொதிக்க கொழுககு காப்பியம் பற்பல படைக்க முற்படும் பொருட்டும், துழைபுலம் கரூஉம் நூலகம் அதனுள் எழிலும் அவர்கமக் கேற்றாற் பொருளும் கழிமிக கிரம்பிய கண்கவர் இடங்கள் தனித்தனி அமைத்துக் கருதலும் வேண்டும் கனித்தமிழ் கழைக்கஒர் கருவி ஆகும் எனத் தகும் கினேவால் ஈண்டிது புகன்றேன் ;

நூலகத்திற்கு மாளிகை தர வேண்டுதல்

ஈங்குகின் னுரியன எண்ணில மாளிகை ஆங்கவை தம்முள் ஓங்கிய நூலகம் ஆக்கிட ஒன்றனே அளித்திடல் கின் கடன் தேக்கிய கிதியும் செறிந்துள கறிவேன்; ஈதற் பண்பும் இயல்பான் அமைந்தனை ஆதலின் நூலகத் தரும்பெரும் பணிக்குப் பொறுப்புடன் அருளும் பொருளும் அளித்து விருப்புடன் காக்க வேண்டுவல் யானே, இஃதென் விழைவாம்’ என்றனள் பூங்கொடி,

கிழார் உறுதியளித்தல்

அஃதுன் விழைவெனின் ஆகுக அவ்வணம் நன்று கினேப்பின் அன்றுசெயல் வேண்டும் ; இன்றே முடிப்பேன், இரவென கின்றேன்,

154

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/173&oldid=665654" இலிருந்து மீள்விக்கப்பட்டது