பக்கம்:பூங்கொடி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

15

20

25

30

35

இல்லாக் குறையை இல்லா தொழித்தனே : கில்லாப் பழியால் நெடுஞ்சிறை புக்குப் பொல்லாத் துயராற் பொன்றுங் காலே நடுக்குற்ற கின்மனம் நன்குயான் அறிகுவல் , இடுக்கண் களைய எடுத்தான் முயற்சியும் தெற்றென உணர்குவென்; சிறுமகள் எனக்குநீ உற்றுழி உதவிய ஒருபெருங் கருணைக்கு நாளும் நாளும் நன்றியறி வுடையேன், வாழும் பொழுதெலாம் வணங்குக லன்றி ஏழை யாதுநான் இயம்புவல் ஐய !

கிழார் முகமன் வேண்டா எனல்

எனுமொழி கேட்ட கனிமொழிக் கிழவர் : நனிமிக நல்லாப்! நானிலத் தின்றுதான் பெற்றாேர் தமக்குப் பெறுமகள் நன்றி சொற்றது கேட்டேன் ; மற்றவர் போல மதித்தனே கொல்லோ உற்றவர் என்று குறித்தனே யாயின் விடுத்திடு முகமன் எனுமொழி கூறி இனிதிருந் தனரால் :

அருண்மொழி அடிகளொடு வருதல்

குலக்கொடி கோமகன் கொலைகுறித் காளெனச் சிறைப்பட லாயினள் எனுங்கொடுஞ் செய்தி நாளிதழ் காட்ட நடுநடுக் குற்று வாளிற் போழ்ங்கென மனத்துய ரெப்திய அன்னே யாகிய அருண்மொழி ஆங்கண்

என்னிளங் கொடிக்கோ இப்பழி நேர்ந்தது! வன்பழி குட்டிய வன்கணர் எவரோ? சாய்மொழி காக்கும் வாய்மை மாந்தர்

186

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/205&oldid=665689" இலிருந்து மீள்விக்கப்பட்டது