பக்கம்:பூங்கொடி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

ht)

hh

60

கல்லறை காண் காதை

அல்லி அஞ்சுதல்

பினஞ்சுடு காட்டில் பேயினங் குழுமி கிணங்கொளத் திரிதலால் கொடுத்துயர் நேர்ந்திடும் யாங்கனம் செல்லுகேம்? யாருங் துணையிலேம்! பாங்குற கன்னெறி பகருதி என்றனள்,

தாமரைக்கண்ணி தெளிவு படுத்துதல்

பேயென ஒருபொருள் உண்டெனப் பேசுதல் ஆயிழை பேதைமை ஆகும் அறிகதில்! மனவலி மிக்கார் மருளார்; இருளில் மனவலி குறைந்தார் மருளுவர் ஆகலின் கட்படு பொருளெலாம் கருநிறப் பேயாய் முற்படும், வாய்சொல மொழிகடு மாறும், செயலறச் செய்யும், வியர்வுறும், நடுக்குறும், மயவறக் கண்னெறளி மங்கிட இருளும், அசிசம் செஞ்சில் அறையும், அதுதான் பேயென உலகம் பேசும், உாமுளார் ஆயும் அறிவுளார் அஞ்சார் ஆதலின் இவ்வழி விேர் எகுதிர் ஏகின் செவ்விய நெஞ்சுரம் சேரும் நுமக் கெனக்

முத்தக் கூத்தன் கல்லறை

கலக்கங் கருசுடு காட்டில் நெஞ்சுரம் சேருவ தெங்ஙனம்: செப்புதி எனலும், கூறுவென் கேண்மின் கூர்மதி யுடையீர்? மொழிக்குயிர் ஈந்தநல் முத்தக் கூத்தன் பளிக்கறைப் புதைகுழி பாங்குடன் மிளிரும், அதனேக் காணின் அச்சம் தொலையும், மதமுறு கொடியர் மனச்செருக் கொழிக்க

3 33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/52&oldid=665796" இலிருந்து மீள்விக்கப்பட்டது