பக்கம்:பூங்கொடி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115

120

125

130

185

கடல்கர் புக்க காதை

தாழ்வும் இழிவும் சாதியில் வேண்டா! குலமும் கேவும் ஒன்றெனக் கொள்க: கலங்கரும் இவைஎன கவின்றேன், ஈண்டை எற்போர் உளரேல் ஏற்று வாழ்க! ஏலா ராயின் இவணின் ருெழிக!

சொற்போர் புரிக

பிழைஎனப் படுமேல் பேசுக அாங்கில் கழை இனி கென்றேன் கசக்குமென் பிரேல் சான்றுடன் நிறுவுக, சால்பது வாகும்; நான்கரு கருத்தினே மறுத்துரை நவிலுதல் அறிவோர் கொள்கை; அதனை விடுத்துச் சிறியோர் செயல்செய முனைதல் நன்றாே? திறமிலார் செயலெதும் திருந்திய கொள்கை உாமுளார் போக்கினே ஒதுக்குதல் இல்லை;

ஞாலத்து இயற்கை

கல்லன செய்வோர்க்கு கலிவே கருதல் மல்லன்மா ஞாலத் தியற்கையே யாகும்; உலகுக் குழைக்கும் உத்தமர் கம்மைச் சிலுவையில் அறைந்தும் சிறையினில் அடைத்தும் கொலைத்தொழில் புரிந்தும் குண்டுகள் பாய்ச்சியும் கஞ்சுணச் செய்தும் கலிவுகள் கந்தும் கன்றி கொன்றிடும் நல்லதோர் உயர்குணம் இன்றுகம் மிடையே இறுகப் பிணைந்தது; ஆதலின் இச்செயல் ஆற்றக் துணிந்தீர்!

பூங்கொடி துணிபு

சாகல் உறுதி, சதைபடு இவ்வுடல் கழுகு பருந்துகட் குணவாய்க் காட்டில்

43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/62&oldid=665807" இலிருந்து மீள்விக்கப்பட்டது