பக்கம்:பூங்கொடி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

M()

05

60

கடல் நகரில் தங்கிய காதை

விலங்குடை படஅவ் விரங் காட்டினள், வாழ்கஎன் மகளே! வாழ்கஎன் மகளே! வாழ்கஎன் தமிழே வாழ்கஎன் தமிழே! எனுமுரை கூறி இறுமாங் திருந்தனள் மனமொழி செயலெலாம் மாசறத் திகழ்ந்தவள்;

பூங்கொடி கலக்கம்

கல்லலென் பேரூர் கடல்நகர் ஆங்கண் புல்லர் வீசிய கல்லின் விசையால் நல்லியற் பூங்கொடி நலங்குறைந் திருப்போள் சேக்கையிற் சாய்ந்து சிந்தித் திருந்தனள், சிங்கஃனத் திரையில் சென்றபன் னிகழ்ச்சிகள் வர்து மறைக்கன, கங்தையின் கினேவும் கொங் க.அவ் வுளத்தில் நுழைந்தது: ஐயகோ! மொழிக்குறு பகைமை முதுகிடப் பொருதனே! இழுக்கும் அடிமை இரிந்திட உழைத்தனே! வழுக்களேர் தினத்தவர் வாழ்ந்திட மொழிந்தனே! ஆயினும் அங்கோ அறிவிலார் கூடி, ாயினும் கீழோர் நயவஞ் சகரால் கொன்றனர் கின்னேக் கொடுமை! கொடுமை! என்றெழும் உணர்ச்சி நெஞ்சினைக் கொன்றிடத் துயரம் புனலாய்த் துணைவிழி வழியா உயிரொடு வெளிவரல் ஒப்ப வழித்தது;

பூங்கொடி தெளிதல்

இத்துயர் கண்ட எழில்மதி முகிலுட் புக்கது; பின்னர்ப் புக்தொளி வீசிச் சிரித்தது வானில்; சிங்கன நெஞ்சினில் விரித்துள கவலை விரைந்து கலந்திட

47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/66&oldid=665811" இலிருந்து மீள்விக்கப்பட்டது