பக்கம்:பூங்கொடி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

115

120

130

றிருப்பது போல இன்பம் விளைந்தது; இசையும் கூத்தும் தமிழில் இலேனனும் வசைமொழி கூறி வருவோர் மடமை தொலைக்கஇவ் விருநூல் துணைசெயும் எனநான் விலக்குப் பெற்றவ் வேடுகள் கொணர்ந்தேன்;

மூதாட்டி சுவடிகள் தருதல்

நானிவை பிரித்துப் பயிலும் நாளில் மீனவன் என்னும் மேலோன் கையன இங்கற் சுவடிகள் என்ப துனர்ந்தேன்; மின்னம் கொடியே மிகுபயன் கருமிவ் வேடுகள் கின்பால் இருக்திடல் நலமாம்; கூடிய ஆண்டெனேக் கூடிய கதல்ை இவைநீ கைக்கொண் டியற்றுக நற்பணி:

பூங்கொடி சுவடிகள் பெறுதல்

நவையிலாப் கின்னுரர் ஆங்கண் நாடொறும் அன்பாற் பணிபுரி மலேயுறை யடிகள் தம்பால் இவற்றின் தகவெலாம் கேட்குவை: என்றவள் உரைத்தலும் இளையவள் மகிழ்ந்து ‘நன்றுகன் றன்னப் என்றவள் மொழிந்து வணங்கித் தொழுது வாங்கினள் செங்கையில்; பூங்கொடியின் பூரிப்பு அணங்கிற் கின்பம் அகத்தினிற் பொங்க அன்னப் என்னுயிர் அன்னப்! தமிழே! ஒன்னர் மனமும் உருக்குக் கமிழே! அகப்பகை புறப்பகை கடக்க்ாப் தமிழே !

தகப்பன் தாயெனத் *&^%! காட்டி

64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/83&oldid=665830" இலிருந்து மீள்விக்கப்பட்டது