பக்கம்:பூங்கொடி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

65

70

75

மீனவன் வரலாறுணர்ந்த காதை

முடிங்கே எழுவேன் என மனம் முடுகும் தையற் ருெழில்வலான் தாளென இரவில் தையல் மலரடி விரைக்கன கனிமையில் : வல்லவன் காதலன் வதியிடன் குறுகி வில்லவன் றன்பால் நிகழ்க்கன விளம்பலும்,

வில்லவன் புலம்பல்

அந்தோ! கின்னே அயலவன் மணஞ்செயின் நொந்தே சாவேன் நொடிப்பொழு தினியிரேன் இந்த உரைசொல வங்கனே யோ என வெந்துழல் மனத்தினன் வில்லவன் புலம்ப,

பொன்னியின் துணிபு

‘ உயிரனே யாப் நீ உனரா துரைத்தனே ! துயரம் விட்டொழி துணைவன் நீயே அயிாேல் கின்னே அடையே னயின் கயிறே துணையெனக் கருத்தினிற் கொண்டுளேன் : என்றனள் பொன்னி ; இவ்விடை கேட்டு,

வில்லவன் எழுச்சி

நன்றுரை புகன்றனே நமக்கேன் சாவு? வென்றுல காள்வோம் ; வினரை எதிர்ப்போம் ; கினைப்பெறின் உலகை கினேயேன் மதியேன் ; முனேத்தெழு பகையை முறிப்பேன் சிரிப்பேன் ;

கின்னுளம் யாதோ ! என்னுளம் வாழ்வோப்

உடன் போக்கு

என்னலும், மின்னலின் இடையினள் துவண்டு கன்னலின் மொழியாற் கருத்துரை வெளிப்பட உரை'எனத்,தலைவன் உடன்போக் கென்றனன்;

75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/94&oldid=665842" இலிருந்து மீள்விக்கப்பட்டது