பக்கம்:பூங்கொடி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

110

115

120

125

மீனவன் வரலாறுணர்ந்த காதை

கண்ணென மணியெனக் காத்து வளர்த்தனர் : எண்ணும் எழுத்தும் எழிலோ வியமும் பண்ணும் பிறவும் பழுதிலா துணர்ந்தே செவ்விய நடையினன் செந்தமிழ் வல்லுநன் அவ்வூர் மக்கள் அறிஞன் என் றியம்ப ,

கோவிலில் மீனவன்

வாழ்வோன் ஒருநாள் வானுயர் கோவில் சூழ்வோன் உட்புகச் சொற்றமிழ் கேட்டிலன் வழிபா டியற்றி வாழும் அவர்பால் * இழிவாம் இச்செயல் இனிமேல் தமிழால்

வழிபாட் டுரையை வழங்குக என்னலும்,

மறியல் போராட்டம்

  • நெறியன் ரும் என நிகழ்த்தினர் மறையோர் ; மறியல் செய்தனன், மற்றவர் கூடிச் சிறியன் இவன்தான் செருக்கும் ருனெனக் துண்ணிற் கட்டினர் தாப்தமிழ்ப் பெரியீர்! வினில் தவறுகள் விளைத்திட முனைந்தீர் ! உருவுகண் டெள்ளேல் ஒருபொருள் யார்வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதே அறிவாம், கோட்பகை ஒன்றே மேற்பட கினேந்து நானுச் செயல்செயல் நற்றமிழ் மரபோ!’

மீனவனைப் பழித்தல்

என்றனன் , அவ்விடை இருந்தவர் ஒருவர் : நன்று நன்றடா மரபினே நவிலக் கூசினே பல்லே குலவுகின் மரபோ ஏசலுக் குரியது! வேசியின் பிள்ளை !

77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/96&oldid=665844" இலிருந்து மீள்விக்கப்பட்டது