பக்கம்:பூங்கொடி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

175

180

185

190

வேட்டங் கருதிக் காட்டகம் போகிக் கோட்டுக் களிற்றாெடு கொடும்போர் விளைத்து

மீண்ட வேங்கையின் நீண்டுயிர்ப் பெறிய,

முதியோன் தூண்டுதல்

மூண்ட சீற்றத்து முதியோன் கொதித்துப்

பெருமறை மந்திரம் பிழைஎனப் பிதற்றும் சிறுமகன் நாத்திகன் செருக்கினைப் பாரீர் ! இன்றெனப் பேசினன் இவனேகாம் விடுத்தால் நாளேதும் பழிக்க காணுன் நடுங்கான் கோழை எனகமைக் கொண்டனன் போலும் ; சொழுதகு முன்னேயர் வழிமுறை பிழைஎனப் பழுதுரை கூறிய பாவியைப் பொறுத்திர் ஆக்திகப் பெரியீர்! ஆண்டவற் பழித்தனன்

r

ஆத்திரம் கொண்டிவீர் அஞ்சினிர் கொல் என ,

கயவர் தாக்குதல்

முரடர் சிலர்.அம் மீனவன் முகத்தில் குருதி சிதறக் குத்தினர் மயக்குறக் கட்டவிழ்த் தேகினர்.அக் கருணே மாக்தர் ; சுட்டாற் செம்பொன் கெட்டா போகும்? முட்டாள் கடுக்க முற்படின் பயணம் தொட்டார் குறியிடம் விட்டொழி வாரோ? மயங்கினன் கிடக்கும் மகன்றனே வளர்த்தவன் புயங்களிற் சுமந்து தன்மனே புகுந்தனன் :

வளர்த்தவள் வாய்மொழி

வயங்கிழை நல்லாள் வாய்விட் டலறித்

துரும்பும் படாஅவகை விரும்பி வளர்த்தேன்

|

80

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/99&oldid=665847" இலிருந்து மீள்விக்கப்பட்டது