பக்கம்:பூ மணம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* {}3 தல்லதொரு வாய்ப்பு அளிக்கவேண்டும். மனமொரு மித்துப் பழக நேரிட்டால்தான் வாழ்வில் இன்பமும் அமைதியும் காண முடியும். அப்போதுதான் வாழ்க்கை கரும்பாக இனிக்கும்.? - அன்று அவன் எண்ணத்தடம் திசை காட்டிய வாழ்க்கை வழியைப்பற்றிப் பூமாவிடம் எவ்வளவு அற்புத மாக எடுத்துச் சொன்னன் ! ஆல்ை இன்று...! . . அவள் நினைவுத்திரை விலகியது. நிலவு காய்ந்தது அவள் அழகுபோல, அவள் பெருமூச்சு விட்டாள். ஆளுல் இன்று...ஆம் ; எல்லாம் வாய் வேதாந்தம். தன்னே முழுதும் புரிந்துகொள்ளச் சந்தர்ப்பமா தந்திருக் கிருர் அவர்? அல்ல. தன்னை ஒரு புதிர்க் கோளமாக்கிவிட்டு, என்னேயும் அல்லவா சுற்றிச் சுழற்றிவிட்டு ஆட்டிப் படைக் கின்ருர் அவர் ! என்மீது ஏன் அவருக்கு அப்படி மனத் தாங்கல் ? வெளிவிட்டுச் சொன்னரானல்...ஐயோ. நான் எவ்வளவு அபாக்கியவதி...? எண்ணங்கள் மறுபடியும் கிளேத்தெழுந்தன. கண் ளிைர்த் திவலைகள் அவளுக்குச் சுரணயை உண்டாக்கி விட்டன. . விஜயாவும் பூமாவும் என்றும் போலப் பழகினர்கள் ; பேசினர்கள். இருந்தும், பூமாவிடம் ஏதோ ஒரு வேறுபாடு ஆக்கிரமித்திருப்பதை விஜயா நன்கு உணர்ந்திருந்தாள். ஒருநாள் விஜயாவே பூமாவிடம் இதைப்பற்றிக் கேட்டும் விட்டாள். சிரித்து மழுப்பிக் கொண்டு பூமா ஒன்றுமில்லை. என்று சாதித்துவிட்டாள். பூமாவுக்குப் பிறக்கப் போகும் குழந்தையைப்பற்றிப் பல பல சமயங்களில் விஜயா நினைப் பூட்டுவாள். அப்போதெல்லாம் பூமாவிற்கு ஆனந்தம் தழைத்து நிற்கும். அதேகனம், தன் கணவனேப்பற்றி எண்ணிக்கொள்வாள். அவள் குதுாகலம் காற்ருய்ப் பறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/109&oldid=835328" இலிருந்து மீள்விக்கப்பட்டது