பக்கம்:பூ மணம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* f {} கலந்த கனவு: உடைந்த உள்ளம்: சிதைந்த காதல்! அவன் புலம்பினுன் வாய்விட்டு, கைகளால் மேஜை மீது பலங்கொண்டமட்டும் குத்தின்ை. ஏதோ ஒர் வெறி. அவன் ஆட்டிப் படைத்தது. நிர்மலமாயிருந்த வானம் கணத்திற்குள் இருண்டு, மேகங்கள் சூழ்ந்துகொண்டன. மேகம் கருக்கொண்ட வானம் மழை பொழிந்தது. மழை; இடி; மின்னல்! ராஜேந்திரன் உணர்வு பெற்ருன், காபியுடன் நின்ருள் பூமா. நிமிர்ந்து பார்த்தான் வேண்டா வெறுப்புடன். கண்ட கனவு நினேவில் காட்சி கொடுத்தது. “கல்லிகாவின் சாபம் பலித்துவிடுமா ? பூமாவிற்கும் ஒரு நாளில் அம்மை பூட்டி விட்டால்...என்ன பயங்கரமான நினேவு ? என்ன பயங்கரமான கனவு ? கனவு நினேவின் நிழலாட்டமேயன்ருே மல்லிகாவின் வாழ்க்கை மாற்றத் துக்கு நான பொறுப்பு? எய்தவனிருக்க அம்பை நோவதா? படைத்த ஆண்டவனே, தன்மீது வந்து விளையாடிய அம்பி கையை அல்லவா குறை கூறவேண்டும் மல்லிகா...' என்று. தினத்தான் அவன். கு ழ ம் பி ய மனம் பின்னும் குழம்பியது. - - - - 'காபி இருக்கிறது.: உள்ளமொடுங்க, கனவுதேய, கருத்துச் சாம்ப நின்றிருந்தாள் பூமா, இன்பச் சுமையைத் தாங்கிய வண்ணம். -- - - - و و... یاrت ۶ » r ఇఙr. - . தென்றலின் சுவை தோயக் கூறிய மனைவியின் சொல்லுக்கு முகத்தில் அடித்தமாகிரி கில் வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/116&oldid=835341" இலிருந்து மீள்விக்கப்பட்டது