பக்கம்:பூ மணம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 #4 நோக்கினுள். ரவிவர்மாவின் பேசும் சித்திரங்கள் வாய்மூடி ஒமானிகளாக நகைத்து நின்றன. முதன் முதலில் துஷ்யந் ஆகக் கண்டதும் சகுந்தல நாணித்தலே குனிந்து நிற்கும் பாணியைச் சித்திரித்திருந்த படத்தில் அவள் கண் குறிப் பிருந்தது. . அடிதாளில் அவள் தன் அத்தான் ராஜேந்திரனின்மீது ஒகாண்ட அன்புக் காதலின் சம்பவத்தை தினத்துப் பார்த் தன். அவளுக்கு அனைத்தும் கனவு கண்டு மறைந்தது போலத்தான் இருந்தது. . கடிகாரம் ஒருமுறை அடித்து ஓய்ந்தது. மணி பத்தரை-இரவில். அவர் எங்கே? இன்னும் காணுேமே?’’ கடிகாரம் மணிக்கொரு முறை அடித்து ஓய்ந்ததும், அவளுக்கு மேற்கண்ட கேள்வி விஞ வடிவில் அவள் முன் ஒதரத்தியிட்டு நின்றது. யார் பதில் சொல்ல இருக்கி ருர்கள் ? எப்படித்தான் பதில் சொல்ல முடியும் ? என்ன தான் பதில் கூற இருக்கிறது ?... இரவின் படுதா பூரணமாக விரிக்கப்பட்டது. உலகம் திரை மறைவில் மோன நித்திரையில் ஆழ்ந்து விட்டிருந் iశ్రీ 8 வானத்தைக் கவ்வியிருந்த மேகப்படலம் விலகியது. அங்கங்கே இலேயுதிரத் தளிர் துளிர்ப்பதுபோல, நட்சத் திரங்கள் சில சில ஒளி பொழிந்து கொண்டிருந்தன. ராஜேந்திரன் வருவான்’ என்று உணவு எடுத்து வைத்துக் காய்ந்ததுதான் மிச்சம். அவன் கண்டசிவரை வரக் காணுேம். - - - - அடுத்த நாள் பொழுது விடிந்தது. : *நல்ல பொழுதாக விடிய வேண்டுமே” என்ற பிரார்த் தனையுடன் படுக்கையை விட்டெழுந்தாள் பூமா. அன்று பூராவும்கூடக் கணவன் வீட்டுக்கு வராததறிந்து, அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/120&oldid=835351" இலிருந்து மீள்விக்கப்பட்டது