பக்கம்:பூ மணம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

麗5 அடைந்த வேதனே இவ்வளவு அவ்வளவல்ல. கொண்ட கணவன் அல்லவா ? நாள், நாட்களாகிப் பின் ஒன்று, இரண்டு, மூன்று என்று காலத்தின் எல்லேக்கு உள்ளடங்கி நழுவிப் போயின. அவை ஒவ்வொன்றும் அவளுக்கு ஒவ்வொரு யுகமாகத் தோன்றின. பொழுது விடிந்ததும் இன்ருகிலும் என் அத்தான் வந்து விடுவாரா ?? என்ற ஆசையுடன் அவள் கதிரவனின் மலர்ச்சியைக் காண்பாள் ; ஆளுல் பொழுது ஆகியும் ராஜேந்திரன் வரமாட்டாதது கண்டு அவள் இன்பக் கனவு தேய்ந்துவிடும். பூமிதேவியைப் போலப் பொறுமையுடன் வீற்றிருக்கும் பூமாவிற்கு அழுகை ஒன்றே கவலேச் சுமை கரைய உதவியது. அன்னே பூமிக்கு அர்ப் பணித்த அவள் கண்ணிர்க் காணிக்கை எத்துனேயோ ? காணிக்கை-இன்னும் இந்த அபலே மண்ணில் நடமாடப் பாக்கியம் பெற்றிருக்கிருளே என்ரு...? அன்று பூமா, மேஜைமீதிருந்த ஒரு கடிதத்தைப் பார்த்தாள். ராஜேந்திரன் எழுதியிருந்தான். படித்தாள். ‘இனிமேல் என்னே எதிர்பார்க்க வேண்டாம்.? தந்தி பேசவில்லை. ஒரு வரிக் கடிதம் பேசியது. கணப்புக்குழியில் கால்தவறி மிதித்து விட்டாற்போல அவள் துடித்தாள். உடலில் ஒவ்வொரு அங்கமும் துடித்தது. அவள் பெருமூச்சு விட்டாள். நெஞ்சு ஏறித் தணிந்தது. 'இனிமேல் என்னை எதிர்பார்க்க வேண்டாம்-? ஏன் ? யாருக்குத் தெரியும் ? அப்படியென்ருல் அவர் என்றுமே வரமாட்டாரா ?... குற்றம் செய்வது மனித இயல்பே பல்லவா ? செய்த குற்றத்தை மன்னிப்பது அல்லவா தெய்வக் குணம் ? என்மீது அப்படி என்ன அவர் மனம் குறை காட்டிற்று ? அப்படி யென்ருல் என் கதி-என் நிலேஇன்பச்சுமையின் விடிவு...? பெண் பூரணத்துவம் பெறுவ தென்ருல் அது அவள் பதியின் உள்ளப்பாங்கை யொட்டி பல்லவா? அன்று விஜயாவின் அத்தான்.விஜயா இவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/121&oldid=835353" இலிருந்து மீள்விக்கப்பட்டது