பக்கம்:பூ மணம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 புடன் அவள் வரும் சமயம், காரிலிருந்து இறங்கி தன் அத்தானுடன் இணந்து வந்த அந்த அழகியை அவள் அடையாளம் புரிந்துகொண்டாள். அவள்-பூங்குழலிக்குத் தான் திருமணம் அழகிக்கு ஏற்ற அழகளுகத்தான் இருந் தார் மாப்பிள்ளை. மணமக்களின் பெயரைப் படித்தாள். பூங்குழலி-டாக்டர் குணசீலன் குணசீலன் என்ற பெயரைப் படித்ததும், பெயருக் குரிய உருவத்தைக் கண்டாள். தன் தந்தையின் உயிரைக் காப்பாற்றித் தந்த டாக்டர் இவர்தான் என்பதை அப் போதுதான் அவளால் அறிய முடிந்தது. அன்று தன் கணவன் தான் கொணர்ந்த காபியையும் அசட்டு செய்துவிட்டுப் பூங்குழலியுடன் காரில் சென்ற இரவில் அவளேப் பலவாறு நிந்தித்ததும், அச்சமயம் அவள் இதயத்தின் கடந்த நினவலேயைப் புரட்டி விட்டது. அதற்கு அவள் இப்போது வருந்திருள். அழைப்புடன் இணைத்திருந்த கடிதமே அதற்குக் காரணம்: அன்புள்ள நண்பரவர்களுக்கு, எங்கள் திருமண விழாவுக்குக் கட்டாயம் தாங்கள் சகோதரி பூமாவுடன் தம்பதிகள் சகிதம் வந்திருந்து எங்களே ஆசீர்வதிக்குமாறு வேண்டிக் கொள்கிருேம். - - தங்கள், குணசீலன்-பூங்குழலி.” 爆 懿 率 அடுத்த நாள் பூமாவைப் பார்த்துப் போக, விருந்தின ராக வந்திருந்த மங்களம் - ஆனந்தன். தம்பதிகள் வீடு பூட்டியிருந்ததைக் கண்டு அக்கம் பக்கத்தில் விசாரித் தனர். விடிகாலையில் பூமா எங்கோ புறப்பட்டுப் போன தாகச் சொன்னதைக் கேட்டுச் சிலபோல நின்ஞர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/126&oldid=835363" இலிருந்து மீள்விக்கப்பட்டது