பக்கம்:பூ மணம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 38 தனுப்புகிறது......? அவனுக்குப் புல்லரித்தது. பொழுது போய்க் கொண்டிருந்தது. அவன் மனநிலை எங்கோ போய்க் கொண்டிருந்தது.

  • யார் அங்கே ???

குரலில் ஏன் இத்தனே வேகம்? இதயம் ஒலிக்க வில்லேயே : மறுபடியும் அதே கேள்விக் குறி ? தன்னே யாரோ உலுக்குவது போலிருந்தது ; உணர்வு உடலுக்குள் புகுந்துகொண்டது , திரும்பினன். ஒரு போலீஸ்காரன் சட்டத்தின் பிரதிநிதியாக, அங்கு தோன்றினுன், போன்ஸ் ! நான் தற்கொலே செய்துகொள்ளப் போவ தாகத் துப்புச் சொல்லி, என்னேக் கைதுசெய்து, தண்டனை விதிக்க செக்ஷன் வகுத்திருப்பானே ? ஆம் அப்படி யிருந்தாலும் தேவலாம். சிறைக் கம்பிகளின் நடுவே பூமா-மல்லிகா இருவரின் பெயர் பஜனையிலேயே என் மனம் அமைதி கானுமே அமைதி ஹஹ்ஹா......என். வாழ்க்கையும் அத்துடன் அமைதி பெற்றுவிடும். ஒரே அமைதி......”

  • யார் அது ???

அவன் உயிர் செத்துவிட்டது. அடுத்த வினுடி, அங்கு ஒரு கார் வந்து நின்றது. கார் கக்கி கக்கி நின்ற ஒளிப்பிழம்பில் அவன் காரிலுள்ளவர் கண்ப் பார்த்தான். ஆ...... f

  • ராஜேந்திரளு ???

< * עלי சில நிகழ்ச்சிகள் சில சமயங்களில் நிகழவேண்டு மென்று எதிர்பார்க்கிருேம். ஆல்ை அவை அப்படி நிகழர் tல், எதிர்பாராத சமயத்தில், என்ருே எதிர்பார்த்த

    • • ...? to పిణి. . . . .. '*' : : 18. ష - or--> சம்பவம் ஏற்படும்போது மன்ம் கானும் கலப்புக்கு அள்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/144&oldid=835404" இலிருந்து மீள்விக்கப்பட்டது