பக்கம்:பூ மணம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

gمم 156 வெள்ளைக் குதலே மொழி விக்தை பலசெய்யுமம்மா !” என்ருே படித்த இந்த வரிகளே நினைத்துக் கொண் டாள். குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்து’ என்பார்களே குழந்தையைக் கொண்டாடும் நிலைக்குத் தாயை விலக்கித் தனியளான நான்தான அந்தத் தெய் வத்தின் குறிக்கு அகப்படவேணும் ?? . வாழ்க்கை அவளுக்கு அப்பொழுது சொப்பனம் போலி ருந்தது. குழந்தையின் களங்கம் தீண்டாத மோகன முறுவலில், கதுப்புக் கன்னக்குழைவில், அவள் சொப்பன சொர்க்கம் கண்டாள். குழந்தை மல்லிகாவைப் பார்த்து அழி ஆரம்பித்தது. ஒருவேளை நான் அதன் தாய் அல்ல என்ற ரகசியம் தெரிந்திருக்குமோ என்று நினைத்த அவளுக்குத் துயரத் தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நேற்றுவரை, கணத் துக்குக் கணம் அப்பியாசப்பட்டுப் பழகிப்போன அன்னே வடிவம் இன்று எங்கே என்று ஏங்கித் துடிக்கிறதோ என் னவோ பச8ல ?-கண்ணிர் சுரந்தது அவளுக்குக் கண் களில். > ベ மே ைஜமீது வைத்திருந்த புட்டிப்பாலேப் புகட்டிள்ை. அது நிம்மதியாகக் குடித்தது. பின் அதன் உதடுகளில் ‘சூதர் ஊடாடியது ; துரங்கிப்போனது. - அன்றைக் கால ம் வளர்ந்தது : இளங்கதிர்கள் சூடேறின. - - தெய்வத் துணையில்ை பூமாவைக் காணும்படி நேரிட் டால்......பூமாவே குழந்தையைத் தேடிக்கொண்டு வந்: தால்...... - இப்படியொரு ஆவல்.அவளே ஆட்கொண்டது. இதயத்தில் மகிழ்ச்சி அல்ே பொங்கியது. . ... . . அக்கணம் அம்மா’ என்ற ஒரு குரல் கேட்டது; மல்லிகா எழுந்து சென்ருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/156&oldid=835429" இலிருந்து மீள்விக்கப்பட்டது