பக்கம்:பூ மணம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 வாசலில் யாரோ ஒரு ஜட்கா வண்டிக்காரன் நின்றிருந் தான். 'அம்மா, இதுதானே மல்லிகா அம்மா வீடு......” என்று கேட்டான். ஆம்’ என்று மல்லிகா தலேயசைத்தாள். உடனே அவன் ஒடிப்போய் ஜட்காவினின்றும் இறங்கத் தயாராக இருந்த யாரோ ஒரு நபரிடம் ஏதோ சொன்னன். மறுவினடி வண்டியை விட்டுக் கீழே இறங்கிய ஓர் இளநங்கை தன்னை நோக்கி வருவதைக் காண, மல்லிகா விற்குத் தி ைகப்பு மேலிட்டது. அந்த யுவதி வெகு ஆடம் பரமாக உடுத்திக்கொண்டு ஒரு சினிமா நடிகைபோலக் காட்சியளித்தாள். வந்தவள் முகத்தை ஏறிட்டு நோக்கி ஒள் மல்லிகா, அவ்வுருவம் எங்கோ எப்போதோ கண்ட முகம் போலிருக்கவே, சிந்தனே தன்பாட்டில் வேலை செய் தது. அவள் உதடுகள் வரவேற்புக் கூறின. வாருங்கள் உள்ளே?? கூடத்து ஊஞ்சலேச் சுற்றிப் போடப்பட்டிருந்த நாற் காலியில் இருவரும் அமர்ந்தனர். வந்தவள் ஒருமுறை மல்லிகாவை ஏற இறங்கப் பார்த்து விட்டுப் பார்வையைத் திசைமாற்றி அறையையும் சுற்றும் முற்றும் கண்னேட்டமிட்டாள். பல தலைவர்கள், சில ஞானிகள், இவற்றைத் தள்ளி ரவிவர்மாவின் உயிர்ச் சித்திரங்கள் ஒன்றிரண்டு-இப்படி வண்ணம் பெற்று விளங் கிற்று கூடம், கலேக் கண்காட்சி மாதிரியாக. மேஜைமீது தமிழ்ப் பத்திரிகைகள் பல கிடந்தன. இன்மணமும் பொன் ஒளியும் ஊடல் கொண்ட நேரம் அது. நீங்கள்தானே மல்லிகா......???

    • ஆம்......”*

ن د?..... ,Biiissir ؟ ؟۔

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/157&oldid=835431" இலிருந்து மீள்விக்கப்பட்டது