பக்கம்:பூ மணம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

έ5 Ι அடியில் சில நாட்குறிப்புகள் தென்பட்டன. பெண் நெஞ்சத்து எண்ண அலகளின் மேடைப் பேச்சல்லவன் ുങ്ങഖം....! 懿 常 澎 மதுரை, o A Gow $ è Q нь w w & g a 8 фg 4 9 & ч ф அன்று இரவு என் கணவர் என் மீது வீண் பழி சுமத்திச் சென்று, இனி தன்னே எதிர்பார்க்க வேண்டாம்? என்று. எழுதி வைத்துச் சென்ற அந்தக் கடிதத்தைப் பார்த்ததும் என் இதயம் வெடித்து, மாளாத வேதனேயில் என்ன காரியம் செய்யத் துணிந்து விட்டேன் ? என் உயிரின் உயிராக-அன்பின் பிணேப்பாக உருப்பெற்று வளர்ச்சி யுற்று வந்த என் குழந்தை ஞாபகம் மட்டும் வராதிருந் தால்-ஐயோ-நான் இது நாள் பரியந்தம் மண்ளுேடு மண்ணுகி விட்டிருப்பேன் 1 என் சிசு, பச்சை மண்ணும்: மண்ணுகி விட்டிருக்குமே......!. தெய்வம் நின்றுதான் அன்று நான் விஷம் அருந்துவதைத் தடுத்திருந்தது. அப்படியென்றல் தெய்வம் இருக்கிறதா ? தெய்வம் இருந்து தான நிரபராதியான என்னிடமிருந்து .ெ கா ன் ட கணவனைப் பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கிறது. அட பாழும் தெய்வமே 1 அவர் எங்கு சென்ருர் ? என்று. வருவார் ? ஏன் சென்ருர் ?...... 鑫 器 激 திருச்சி அம்மம்மா ! பிறந்த மனே வந்தும்கூட அந்தப் பழைய பைத்தியம், தெளிவின்மை எனக்குள் மாற்றம் காட்ட வில்லேயே ! அவரைப் பற்றிய தகவல் எதுவுமில்லையே ! எங்கு போயிருப்பார் என் பதி ? அப்படி அவர் வீடு வெறுத்து மனேவெறுத்துக் கைத்தலம்பற்றி அக்கினி சாட்சி யாக வரித்துக் கொண்ட மனேயாள்-இந்த அயலே அபாக் கியவதியையும் வெறுத்து உதறித் தள்ளிவிட்டு அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/167&oldid=835448" இலிருந்து மீள்விக்கப்பட்டது