பக்கம்:பூ மணம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 அவன் கண் புருவங்கள் ஆச்சரியத்தைக் கக்கிவிட்டு, நெற்றிமேட்டுக்கு ஏறிக்கொண்டன. . என்ன ? : ஆம் ; வேண்டுமென்றுதான் என் டைரியை அப்படி விட்டுச் சென்றேன். என் கண்ணிர்ப் படலத்தின் துன்பக் கதையைப் பற்றி அதன் ஒவ்வொரு ஏடும் ஒவ்வொரு துன்பக்கதை படிக்குமே......ஆளுல் நீங்கள் என்னப்பற்றி இவ்வளவு துரம் அக்கரை காட்டக் காரணம்...... ? g೩: : : : • • ' மாயாவின் கொவ்வைக்கனி இதழ்கள் துடித்தன. உதிர்ந்தன கண்ணிச், அவள் தேம்பினுள். விம்முக நெஞ்சை இறுகப் பற்றிக் கொண்டான் டைரக் டர் ராஜேந்திரன். அக்காட்சியை நீடிக்க விரும்பவில்லே. உடலில் உறைந்திருந்த ரத்தம் முழுமையும் தலைக்கே வந்துவிட்டாற்போலக் கொதிப்பெடுத்தது ; தலே சுமை யாகிவிட்டது; கிறுகிறுத்தது. பூமா?? § { * 3 密9受 。《5 * 喙 确积 超 变 பூமா, நீ மாயாவானது போதும். அன்றே நான் உன்னே அறிந்து விட்டேன். கொண்டவன் அறியாத கொண்டவளா ?...... நீ அழாதே. நான் இதுவரைக்கும் அழுதழுது நடித்தது போதாதா ? நீ மாசறு பொன் ; வலம்புரி முத்து; தேடக் கிடைக்காத மாணிக்கம். என்ன பூமாவாக அறிய இத்தனே நாடகம் ஏன் தேவைப்பட்டது? என்று மட்டும் கேட்டுவிடாதே. கடந்தது நனவாக வாய்ப்பிழந்த கனவாகிக் கலேயட்டும். நடக்கவிருப்பது நனவாகத்தக்க கனவாக வேண்டும். அதுவே நம் தாம் பத்தியம் வளம்பெற, வாழ்வு பெற வாய்ப்புத் தரும். உன்னே என் துணையாகப் பெற்றது நான் செய்த முன் வினைப் பயனேயாகும். பூமா, எழுந்திரு......நம் குழந்தை யைக் காணவேண்டும்.??

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/184&oldid=835486" இலிருந்து மீள்விக்கப்பட்டது