பக்கம்:பூ மணம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# & நீங்கள் படித்தால்...நானும் படிப்பேன்.??

  • * grgårgår?” "

ஆம்; நாம் படிக்கலாம்!’’ சிறிது நேரம் இருதரப்பிலும் மெளனம் குடிகொண் டிருந்தது. ஒருவரை ஒருவர் அப்போது தான் பார்ப்பவர் போல அப்படிப் பார்த்துக் கொண்டார்கள். நம் சினிமாத் திட்டம்?? 'பூங்குழலி, ஒரு நிமிஷம் காத்திருங்கள்; இதோ வந்துவிடுகிறேன். ' . உடுக்கும் அதைக்கதவு மூடித் திறந்தது. புன்னகையும் புது நிலவுமாகத் தோன்றினன் ராஜேந்திரன் டிக் கான உடை அலங்காரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலைக் கண்ணுடியில் தன் உருவம் கண்டான் அவன். நூல் இழையில் பிரிவு காட்டி நின்ற பூங்குழலியின் முகம் அவன் கண்களில் பிரதிபலித்தது. இதழ்களில் பணிச்சிரிப்பு, கண்களில் குறும்புச் சிரிப்பு. மாலை உடையில் அவள் தேவகன்னிகை போலிருந்தாள். 懿

  • புறப்படலாமல்லவா???

எதையோ மறந்து வைத்துவிட்டுத் தேடுபவன் மாதிரி பூங்குழலியின் கண்களிலே ராஜேந்திரன் எதையோ தேடினன். அன்பா? தோழமையா? காதலா? அவள் கண்கள் முறியுண்டு விம்மின! ராஜேந்திரனும் பூங்குழலியும் ஏறிச் சென்ற மாரிஸ் மைனர்' போன திக்கையே இமை சுருங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மங்களம். நாளே நடிக்கவிருக்கும். ஏதோ ஒன்றை உருவாக்கிக் கனவு காணும் தீர்க்கதரிசியைப் போலிருந்த அவளுடைய உள்ளத்தினின்றும் பெருமூச்சு வெடித்துப் புறப்பட்டுக் கொண்டிருந்தது அப்பொழுது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/22&oldid=835514" இலிருந்து மீள்விக்கப்பட்டது