பக்கம்:பூ மணம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 பூங்குழலி அழகே உருவாக-உருவே அழகாகத் தோன்றினுள், கனவு காணும் கண்கள்: அவை பிறரைக் கனவு காணவும் வைக்கச் சக்தி பெற்றவை; சொக்கும் புன்னதை சொல்லாமலே மற்றவர் சொக்கித்தான் போக வேண்டும்; குழிவிழும் ரோஜாக் கன்னங்கள்; அந்தக் குழிவில்தான் எத்தனை எத்தனே இன்பக் கதைகள் உருப் பெறுகின்றன. அவள் அழகின் அச்சாணி மண்டபம்அவள் அழகு மயக்கம். அவள் பூங்குழலி! விழி உயர்த்தி விழி பார்த்த ராஜேந்திரன், கனவு சேர்த்துக் கதை பின்னும் எழுத்தாளனப்போலப் பூங்குழ வியைப் பற்றிய தி ைவுகளே இப்படி ஒட்டிப் பார்த்தான். முடிவு அவனுக்கு இதம் ஊட்டவில்லை. நினைத்துக் கொண்டான். அழகுப் போட்டியில் கலந்துகொண்ட ஆரணங்குகளே நின் ஆட்டி நின்ருள் பூங்குழலி, பேசும் சித்திரமாக r ஆனுல் அங்கு ராஜேந்திரன் கண்டது அன்புப் போட்டி யல்லவா? ஆம்; அன்புப் போட்டி...! வாருங்கள்.’’ பூமியில் பாதம் படிந்திருப்பதை அவனுக்கு உணர்வு : சொல்லிக் கொடுத்தது. அன்பு உள்ளங்கண்த் தொடர்ந்தான் அவன், அடி மிதித்து அடி பிரித்து நடந்த வண்ணம். பூங்குழலியின் தந்தை சந்திரசேகரன் பட்டணத்தில் படத்தயாரிப்பாளர்களில் ஒருவர்; ஒருவர் என்ற அளவில் சொன்னலும் குறித்த புள்ளி. தனவந்தர் குணசிலர். அவரது ஒரே புதல்வி பூங்குழலி. மகள் நினைவுதான். அவருக்குக் கனவு, உலகமெல்லாம். . உட்காருங்கள், ராஜேந்திரன். ' . 要 வழக்கமாகப் பெயருடன் இணைத்துக் கூப்பிடும் ஸ்டர் என்ற மரியாதைச் சொல்லே நீக்கித் தன்ன்ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/24&oldid=835518" இலிருந்து மீள்விக்கப்பட்டது