பக்கம்:பூ மணம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 9 உரிமையுடன் அவர் அழைத்தது அவனுக்கு மிகவும் பிடித்தது. பரஸ்பரம் அன்பு மரியாதையைப் பரிவர்த்தனே செய்துகொள்வதற்கும் சமயம், சந்தர்ப்பம் சூழ்நிலை என்று உண்டு. - ۱ ... و

  • இன்றைக்குப் பூங்குழலி உங்களுக்குப் பார்ட்டி’ வைத்திருக்கிருள்?’ என்று நிறுத்தினர் சந்திரசேகரன்.

ராஜேந்திரனுக்கு உடல் குறுகுறுத்தது. உண்மையாகவா? நேற்றுப் படம் பார்த்து விட்டு விடைபெற்றுக் கொள்ளும்போது, என்னேக் கூட்டிப்போகக் கார் வரும் என்றுமட்டும் பூடகமாகச் சொன்னர்கள். புதிர் இப்போதுதான் விடுபடுகிறது. நான் பரீட்சையில் தேறியது ரொம்பவும் நல்ல நேரமாகத் தான் இருக்க வேண்டும். இப்படியே ஆள்மாற்றி ஆள் டின்னர் என்றும் பார்ட்டி என்றும் கொடுத்துக் கொண்டே போவது தெரிந் தால், ஒரே மூச்சில் கண்ணே மூடிக்கொண்டு எம். ஏ. எழுதி அப்புறம் ஐ. ஏ. எஸ். கூட எழுதிவிடலாம் போலிருக் கிறதே-ரிசல்ட் வந்த அன்று என் எண்ணி விருந்து வைத்தார்கள். இப்போது உங்கள் பூங்குழலியின் விருந்து. நாளே என் அண்ணு வந்ததும் ஒன்று காத்திருக்கிறது. விருந்துப் பட்டியல் நீண்டு கொண்டே போவதைப் பார்த் தால்... ? - ராஜேந்திரன், விருந்தின் அளவுக்கு எல்லே போட்டு விடாதீர்கள். நம் சூழ்நிலையில் ராயலசீமை வாடையே என்றும் வீ சாது. வாருங்கள் முதலில் சாப்பிடலாம். என்து வார்த்தைகளே வசனமாக்கி விடுத்த பூங்குழலி, அவன் கரங்களைப் பற்றிவிடுபவள்போல அண்டினுள். ராஜேந்திரன் நூலிழையில் தன்னை நகர்த்திக் கொண்டான். இத்தகைய ஏற்பாடுகளேயெல்லாம் பார்த்தால் இப்போது எனக்கென ஒரு டாக்டரையும் ரிசர்வ் செய்து கொள்ள வேண்டுமென்கிறீர்கள், பூங்குழலி!” - இது. ராஜேந்திரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/25&oldid=835520" இலிருந்து மீள்விக்கப்பட்டது