பக்கம்:பூ மணம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2(? டாக்டரைப் பற்றிய கவலையும் வேண்ட8 ம், பூங்குழ வியின் அத்தான் குணசீலன் இருக்கிருன். எம். பி. பி. எஸ். பட்டம் சமீபத்தில் பெற்றவன் என்று சொல்லிய சந்திர சேகரன் ஒரு முறை நிமிர்ந்து தன் மகள் திசைக்குக் கண்களை நிமிர்த்தினர். அழகு சுடர்விடும் மூவர்ணச் சித்தி ரத்தின் மேல் துளி நீர்பட்டு அழிந்து செந்நிறம் மங்குவது போன்று வெளிறிவிட்டது அவள் முகம். ராஜேந்திரனின் கண்கள் அச்சமயம் அவளுடைய கண்களுடன் கொக்கியிட்டுக் கிடந்தன. அவன் சிந்தனேத் தறி, தறிகெட்டுச் சுற்றியது; சுற்றிக்கொண்டிருந்தது. சாப்பிடலாம். ? ? உங்கள் அன்பின் ஆணேக்கு எப்படி நான் மறுமொழி கூறுவேன்?’’ அன்பை இதுபோலப் பறிமாறிக்கொள்ள பண்படுத் திக் கொள்ளச் சந்தர்ப்பங்கள் ஒன்றிரண்டு நிகழ்வதால் தான், வாழ்க்கையை நாம் வாழ்க்கையாக உணர முடி கிறது; வாழ்வை உய்விக்கும் அமிர்தமாகவும் இவை அமைகின்றன-’’ என்று புன்னகை புரிந்தார் சந்திர சேகரன் , - . * முதலில் சாப்பிடலாம்; அப்புறம் பேசுவோம்.: 'பூங்குழலி, நீங்கள்...?? நீங்களும் அப்பாவும் சாப்பிடுங்கள். நான் பரிமாறு: 22.rٹGpa& உணவு மேஜையில் பரப்பப்பட்டிருந்த டிஷ் களைக் கண்னேட்டமிட்டான் ராஜேந்திரன். அதில் இரண்டு. தட்டுகளுக்குரிய இரண்டு இடம் காலிவிட்டிருந்தது. ஒன்று. பூங்குழலி; இன்னென்று...? தட்டு காலியாக இருக்கிறதே...வேறு யாராவது வரவேண்டியவர்கள் இருக்கின்றனரா.........காத்திருந்து சேர்ந்து உண்ணுவதுதானே இந்தியப் பண்பு...??

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/26&oldid=835522" இலிருந்து மீள்விக்கப்பட்டது