பக்கம்:பூ மணம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்ருவது.அன்று நடந்த டென்னிஸ் ஆட்டப் பந்த யத்தில் எதிரும் புதிருமாகக் கட்சிகட்டி விளையாடிய ராஜேந்திரனும் பூங்குழலியும் சிரித்த கதிரவனும், அரும்பிய செந்தாமரையுமாகத் தோன்றினர்கள்...போட்டோவில். பி. ஏ.யில் ஒரே வகுப்பு என்ற ஒட்டுறவு அவர்கள் இரு வரையும் நகமும் சதையுமாகப் பிணத்து விட்டது காலப் போக்கில், ராஜேந்திரனும் பூங்குழலியும் நெருங்கிப் பழகச் சந்தர்ப்பங்கள் உதவின. காலம் அவர்கள் நட்புக்குச் சாட்சி நின்றது. நட்பு வாய்க்க, வளம்பெற, வாழ, காலமும் சந்தர்ப்பங்களும் அவசியமென்ருல் அவற்றுக்கு அவர்கள் கடமைப்பட்டவர்கள்தாமே! இருவரும் அந்தப் படங்களே மாறி மாறிப் பார்த்த பின்னர் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பெருமூச்சுத் தொடர் ஜோடியாகப் பரவியது. விருந்து முடிந்தது. உங்கள் அன்புக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக் கிறேன், பூங்குழலி!’’ உங்கள், நீங்கள் என்று சொல்லித் தயவு பண்ணி இனியும் என்னேத் திணறடிக்காதீர்கள்...உங்கள் அன்புக்கு நானும் மிக மிகக் கடமைப்பட்டவள்தானே...?? என்ற பூங்குழலி போதைச் சிரிப்புச் சிரித்தாள் அப்பொழுது. ராஜேந்திரன் விடைபெற்றுக் கொண்டான்... *ராஜேந்திரா ?? . பெயர் சொல்லி அழைத்தாள், அவன் அண்ணி மங்களம். - அவனுக்குப் பூலோகம் அப்பொழுதுதான் புலப்பட் டிருக்க வேண்டும். சுற்றிச் சுற்றி விழித்தான். கனவு கண்டாயா??? - - - - - - - அவன் சிரித்தான். அந்தச் சிரிப்பிலே, நான் கனவு காண்பது வேறு; ஆல்ை சற்று முன் நடந்தது...என் கன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/28&oldid=835526" இலிருந்து மீள்விக்கப்பட்டது