பக்கம்:பூ மணம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வின் கதாநாயகி மல்லிகா. அவளே என் கணவுப் பதுமை. இப்போதைய என் தடுமாற்றம் சற்று முன் என் உள்மனத் தில் விாேந்த பழைய நிகழ்ச்சிகளின் நிழலாட்டம்; ஆனல் மூன்குேட்டமன்று... என்ற உதிரிப்பூக்கள் சிதறினவோ என்னவோ?

  • ஆப்படியெல்லாம் இல்லே...?? என்று மழுப்பினுன்

காப்பி போடட்டுமா? : & ராஜேந்திரன்...”* ஒ. பி. கம்மென்திருக்கிறது. இப்போதுதான் ஓரிடத்தில்...?? ஆமாம், நானும் கேட்க வேண்டுமென்றிருந்தேன். -3 *. ல் வத்தாயே..அது பூங்குழலி வீட்டுக் காரா...”*

ö膀 ஆமாம், அண்ணி எதிர்பாராதவிதமாக, ஏற்காத வகையிலெல்லாம் என்மீது அன்புமழை பொழிகிருன் பூங் குழலி, அவள் அன்புக்கு, பாசத்துக்கு என் இதயம் அவளுக்குக் கடமைப்பட்டிருக்கிறது. ஆனல் பூங்குழலியின் இடத்தில் மல்லிகா இருந்திருக்க என் அதிர்ஷ்டம் வாய்த் திருந்தால்...ஆஹா...' என்று என்னவெல்லாமோ ஒட நின்ற ராஜேந்திரன் தன்னுள்ளத்தை மீட்டுக்கொண்டு, ஆமாம் அண்ணி, பூங்குழலியின் தந்தை இன்று மத்தியானம் என்னைச் சாப்பிடச் சொன்ஞர்...அதற்குத்தான் கார் வந்தது...?? என்று சொற்களேத் தொடர்பின்றிச் சொல்லித் தீர்த்தான் அவன். - - * சற்று கழித்து ஒரு வழியாய்ச் சாப்பிட்டு விடலாம்; அதுதான் நல்லது...' என்று சொல்லி நகர்ந்தாள் மங்களம். - ராஜேந்திரனின் சிந்தனை கண்ணே மூடிக்கொண்டது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/29&oldid=835528" இலிருந்து மீள்விக்கப்பட்டது