பக்கம்:பூ மணம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 யுமா??? என்று கேட்டாள். அதைக் கேட்ட ராஜேந்திர னுக்கு மனதில் திக் கென்றது, வியப்பின் வழியில் திசை மாறிய எதிர்பாராத அவளது கேள்வியினல். அவன் இன்ன பதில் கூறுவதென்று யோசிப்பதற்குள் அவளே மறுபடியும் கேள்விக் குறிப்பின் அடுத்த எண்ணில் கண்ட மற்ருெரு விளுவையும் விடுத்துவிட்டாள்.

  • ராஜேந்திரா, மல்லிகாதானே உன் இதயராணி??? அவன் முகத்தில் நாணம் எழுதி ஒட்டப்பட்டது.

இதய ராணி? உச்சரித்த இதழ்கள் புது மணம் எய்தின. "நி ச ந் த ேன, சொப்பனவோ! என்றிருந்தது. ராஜேந்திரனுக்கு, எதிர்பாராத சந்தர்ப்பங்களில் எதிர்ப் பார்த்த நிகழ்ச்சிகள் நடக்கையில் மனம் அடையும் மகிழ்ச்சியின் நிறைபோல. ராஜா, நீ ஆச்சரியப்படுவாய், சற்றுமுன் உன்னிடம் சொன்னதெல்லாம் மல்லிகாவைப் பற்றித்தான். அவளே ஏற்கனவே எனக்குத் தெரியும். இதுவரை ஹைதராபாத் பக்கம் வேலேயில் அகப்பட்டுக் கொண்டார்களாம். உன் சகோதரர் கல்யாணத்தைப் பற்றிப் பேச்செடுத்த அன்றே உன் டைரியைப் பார்க்க நேரிட்டது. அதில் மல்லிகாவின் போட்டோவிற்குக் கீழே இதயராணி என்று எழுதியிருந் தாய். உடனே அன்றைக்கே மல்லிகாவுக்கு எழுதினேன். உன்னேயே பதியாக அடையவேண்டுமெனக் கொண் டிருக்கும் தன் நெடுநாளையக் கனவை வெளியிட்டிருந்தாள் அவள். ஒன்றுபட்ட உள்ளங்கள் ஒரே துருவ மையத்தில் சுற்றி வருவதென்பது மிக அபூர்வம். இருமணமும் ஒன்ருக வாய்ப்பு இருப்பதறிந்தேன். இதை மனதில் கொண்டு தான் உன்னிடம் அன்று முதலில் பேச்சைத் தொடர்ந் தேன். நீயும் அவளே விரும்புகிருயா என்பதை அறியவே நேற்று அவள் போட்டோவையும் வேண்டுமென்று அந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/35&oldid=835540" இலிருந்து மீள்விக்கப்பட்டது