பக்கம்:பூ மணம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 டாக்டரின் காதுகளில் ராஜேந்திரன் கூறிய இத மொழிகள் இதம் தந்திருக்க வேண்டும்; புன்னகை புறப் பட்டது, டாக்டரின் இதழ்களின் எல்லேயைவிட்டு. பூங்குழலி பூப்போலப் புன்னகை புரிந்தாள். வீட்டு முகப்பில் நின்ற நிலையிலேயே பேசிக் கொண் டிருந்த மூவரும் உள்ளே சென்றனர்.

  • பூங்குழலி, உங்கள் அத்தானுடன் எங்கே புறப் பட்டீர்கள்? என்று கேட்டுத் திரும்பிளுன் ராஜேந்திரன். அப்பொழுதுதான் தன்மீது இழையோடியிருந்த அவள் கண்கள் விலகி இருப்பிடத்தைப் பிடித்துக்கொண்ட விந்தையை அவன் கண்ணுரக் கண்டான். அவன் உள்ளம் அதிர்ந்தது. சற்றுமுன் பூங்குழலிக்குத் தான் எழுதிய கடிதம் அவன் நெஞ்சை அறுத்தது. அந்தக் கடிதத்தை அவள் நாளேக்குத்தான் பார்க்க முடியும். ஆனல் அவள் இப்போது அவனேப் பார்த்த அந்தப் பார்வை; பார்வையில் பதிந்த அந்தப் பேச்சு; பேச்சில் அடிநாத மிடும் அந்தக் கனவு!... அப்படியேன்ருல் பூங்குழலியும் குணசீலனும் காதலர்கள் போன்று கையோடு கை பிணைத்து ஆனந்தமாக வந்தார்களே...!

கணநேரத்தின் இந்தக் காட்சி மாற்றம் அவனுள் மாருத முழுநேரத் துயரக் காட்சியாக ராஜேந்திரனே அலட்டி அல்லல்படச் செய்தது. ராஜேந்திரன்...?? ○ 、「" * 5

  • а е в её 9 а

" ...உங்களைப் பார்த்துப் போகத்தான் வந்தோம். இன்று மாலே மயிலே ஒளவை அனதை விடுதி வளர்ச்சி நிதிக்காகப் பூங்குழலியின் நடனம் ஒன்று ஏற்பாடாகி யிருக்கிறது. என் கண்காணிப்புடன் தங்கள் மேற்பார்வை யும் இருந்தால் நல்லதல்லவா? அதற்காகத்தான் உங்களே யும் கூட்டிப்போக வந்தோம்.’’ - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/42&oldid=835554" இலிருந்து மீள்விக்கப்பட்டது