பக்கம்:பூ மணம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 'பூங்குழலி, உங்கள் அப்பாவைக் காணுேமே.”*

  • அவர் படப்பிடிப்பு சம்பந்தமாகப் பம்பாய் போயிருக் கிருர். அதனல், நம்மவர்கள் என்று ஒன்றிரண்டு பேர் களாகிலும் இருந்தால்...' -
  • அதெற்கென்ன, இ .ே த புறப்பட்டுவிட்டேன். உங்கள் நடன விருத்தை முதன் முதலாக நம் காலேஜ் விழா ஒன்றில் பார்த்ததாக ஞாபகம். இது இரண்டாவது சந்தர்ப்பும். ரெ:ம்பவும் சந்தோஷம்...??

உள்ளப் பூரிப்பின் அடிச்சுவடு பூங்குழலியின் ரோஜாக் கன்னங்களில் பதிந்திருந்தது. தம்மைப் பற்றிப் பிறர் புகழக் கேட்பதில் இந்தப் பெண்களுக்குத்தான் எவ்வளவு பெருமை ! புறப்படுவோமா? 'ஆகr و او و ராஜேந்திரன், பூங்குழலி, குணசீலன் மூவரும் காரில் ஏறிக்கொண்டார்கள். கார் புறப்படப்போன சம்த் தில் 'அத்தான்-அத் தான்?’ என்ற ஒலமொன்று ஒலி பரப்பியது. மூவரும் திரும்பினர்கள். அவர்களில் ராஜேக் திரன் மட்டும் எதிர்பாராது எழும்பிய அக்கூப்பாட்டில் மலேத்துப் போஞன். அவனுக்காகவே அந்த உறவுமுறை சொல்லாகி முழங்கியது. வி சி ந் த கண்களுடன் வெறித்துப் பார்த்துக்கொண்டேயிருந்தான் அவன். அவன் பார்வையில் அந்தப் பெண் ஒருகணம் தடம் புரண்டு சுழன்றவாறிருந்தாள். - அத்தான்...”* கார் நின்றது. இறங்கிய ராஜேந்திரன் அந்தப் பெண்ணை தெருங்கிய வ:ாறு 'பூமா’’ என்று அன்பொழுக அழைத்தான். அந்தி மயக்கத்தின் ஒளியில் அவளுடைய கண்கள் மயங்கிச் சுழன்றன. அவள் முகத்தில் ஏதோ சொல்லிலடங்க மாட்டாத பயமும் பீதியும் காணப்பட்டன. பூ-ே -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/43&oldid=835556" இலிருந்து மீள்விக்கப்பட்டது