பக்கம்:பூ மணம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 ராஜேந்திரன், ப தருதீர்கள். அந்தப் பெண் முழு விபரத்தையும் கூறவில்லை. பாவம், வேதனே வார்த்தை களே வெனிக் கொணரவில்லே போலிருக்கிறது. பூமாவின் தந்தை தற்சமயம் என் பொறுப்பில்தான் நர்ஸிங் ஹோமில் இருக்கிருர், வியாதி அதிக சிக்கல் கொண்டதுதான். ன்ை டாக்டர் நண்பர்களேயும் கலந்து முடிவு செய்து ஆபரேஷன் செய்யத்தான் வேண்டும், கவலே வேண்டாம். பூமாவுக்கும் ஆறுதல் சொல்லுங்கள்...?? என்று சொல்லி விட்டு, அதே மின்தெளிவில் அந்த தங்கையையும் நோக்கி குர் டாக்டர் குணசீலன். பூங்காவுக்கு அப்போதுதான் உதட்டோரத்தே மெல்விய நகைக்கோடு பிறந்தது.

  • அத்தான், இந்த டாக்டர் கிட்டேதான் அப்பா இருக்காங்க...??

ஒன்றிரண்டு சிந்தனேக்குப் பின் ராஜேந்திரன் காரை நெருங்கி, பூங்குழலி, உங்கள் நடனத்தைக் கானும் பாக்கியமில்லாமல் போய்விட்டது. நீங்களும் குணசீலனும் சென்று வாருங்கள். என் மாமா ஆபத்திலிருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. நான் போய்ப் பார்க்கவேண்டும். இன்னியுங்கள்?’ என்ருன். இத்தகைய தீர்ப்பு ராஜேந்திரனிடமிருந்து உருப் பெறும் என்று பூங்குழலி எப்படி எதிர்பார்த்திருப்பாள் ? அவள் விழிகள் கலங்கி வந்தன. பதில் ஏதும் அவள் சொல்லவில்லை. ஒருமுறை பூமாவின் முகத்தைத் தன் பார்வையில் வலே பிடித்துக்கொண்டு பார்வையைத் திருப்பி விட்டாள். அப்பப்பா, அவள் பார்வையில் ஏனுே. அத்தனே சீற்றம் ? மறுகணம், பூங்குழலியையும் குணசேகரனேயும் ஏற்றிக் கொண்டு கார் பறந்தது. - ராஜேந்திரன், இத்தகைய தீர்ப்பு பூங்குழலியிடமிருந்து, வெளியாகுமென்று எங்ங்னம் எண்ணியிருப்பான் ? ... . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/45&oldid=835560" இலிருந்து மீள்விக்கப்பட்டது