பக்கம்:பூ மணம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மல்லிகாவும் அவன் ஆண்ணி மங்களமும் சிரித்து மகிழ்ந்து பே சிக்கொண்டிருந்தார்கள்.

  • மல் கோ, மல்லிகா என்று அவன் நாளெல்லாம் பெயர் பாடிக்கொண்டிருந்தானே...மல்லிகாவை இப்பிறவி வில் ஒருதரமாகிலும் கண்ணுரக் காணமுடியுமா என்றெல் ஒாம் ஆசையாக எதிர்பார்த்திருந்தானே...மல்லிகாவைத் துணேயாகப் பற்றிக் கொள்ள முடியுமா என்று இன் பக் கனவில் அமிழ்ந்து கொண்டிருந்தானே ராஜேந்திரன்: அவன் எண்ணம், ஆசை, கனவு எல்லாம் கைகூடி விட்டன.

அவன் மனம் முழுதும் பூமாவிடமிருந்து வந்த அக்கடி தத்தையே சுற்றி விட்டிருந்தது. தினேவின் நிலேயை மாற்ற முற்பட்டான். புதியதோர் உலகம் நிர்மாணிக்கப்பட்டது. அது ஆசை உலகம். அமைதியின் பரிபூரண அரசுரிமை கொண்ட கனவு உலகம். ராஜேந்திரன் இன் பத் தென்றலில் மனத்தைப் பறிகொடுத் துப் பஞ்சனே மெத்தையில் தலேயணேயில் தலே பதித்துப் படுத்துக்கொண்டிருந்தான். உறங்கவில்லே. உறக்கம் வராதிருக்கத்தானே கானம் தாதியாக நின்று அவன் இதயத்திற்கு இன் கிளுகிளுப்பைச் சாமரமாக்கி விசிறிக் கொண்டிருந்தது. விழி விரிப்பின் இடைவெளியில் பூலோக ரம்பை~ அல்ல-தேவலோக ரம்பையே தோன்றினுள். அவள் மேனியில் சிறகடித்துப் பறந்தவாறிருந்த வண்ணுத் திப் பூச்சிகள் எழும்பிக் குதித்தன. அவள் நெஞ்சு எம்பித் தவித்தது. அவள பெருமூச்செறிந்தாள். அவள் ரம்பையை விட அழகாகத் தோன்றினுள். அவள்-மல்லிகா: அன்று மல்லிகா வைத் தான் காணமுடியும் என்று தினேக்கவே இல்லை. என்ருே ஒரு நாள் காணலாம் என்ற நிகணப்புமட்டும் அவனுக்கு இருந்தது. காலத்தின் எல்லே அண்மையில் வாய்க்குமென்று அவன் எண்ணவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/56&oldid=835583" இலிருந்து மீள்விக்கப்பட்டது