பக்கம்:பூ மணம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tai –{*} : ஆம், புயல்: புயல்: ஆம்; புயல்! புயல் என்று மூன்று எழுத்துக் களிலே உச்சரித்து நழுவவிட்டு விடும் அளவுக்கு அவ்வளவு சாதாரணமானதொரு புயல் அல்ல அது ; புயல் என்றதும் நெஞ்சில் ஒருவகைத் திகில் விளிம்பு கட்டிப் படருமே, அதன் எல்லேக்கு எல்லேயே இருக்கமாட்டாது; இருக்கவும் முடியாது. அப்படிப்பட்ட புயலும் அல்ல, அதைவிட மிக மிகப் பயங்கரமான, கொடுமையான, இதயமற்ற புயல் அது ஒட்டிய உள்ளங்களை, இணைசேரவிருந்த இருமனத்தை வெந்துருகும் உலேக்களமாக்கும் அளவுக்குச் சம்பவங் கள் மூண்டெழும் நிலைக்குக் கொண்டு வந்த இந்தப் பாழும் அவலே வேறு எப்படித்தான் பெயரிட்டு அழைக்க முடியுமோ? ராஜேந்திரன் சற்றுமுன் விளையாடச் சென்ற சமயம், அவன் மனம் எவ்வளவு இன்பமாகத் துள்ளி விளையாடி அமைதி கொண்டிருந்தது! புயலுக்கு முன் அமைதி என்பது இதைத்தானு...? புயல்-அமைதி!-மாறுபட்ட இருதுரு வங்கள், ஒன்று சேரத் தழுவும் துருவங்களாக மாறிவிட்ட நில்போலத்தான்! - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/66&oldid=835607" இலிருந்து மீள்விக்கப்பட்டது