பக்கம்:பூ மணம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ہممم بھx_عہ ඵ් திருந்தாள் கல்யாணத்திற்கு மதுரைப் பயணத்திற்கான ஏற்பாடுகள் அப்படியே அரை குறையாயின. அவள் கணவனேயும் மைத்துனனேயும் சிறு குழந்தைபோல ஏக்கம். தேங்கிய கண்களால் பார்த்துக் கொண்டிருந்தாள். ராஜேந்திரன் தன் அண்ணனேயே தொடுத்த கண் எடுக் காமல் விழித்து நோக்கியவாறு இருந்தான். ஆனந்தனின் இமைகள் உருண்டு விலகி நிலத்தன. திறந்த இமைகளே நீக்கி விழி வெள்ளம் சுழித்தோடியது. { { - * 2 ராஜா தம்பியை அழைத்தவன், வார்த்தைகளே அத்துடன் நிறுத்திவிட்டு, அவனே ஏற இறங்கப் பார்க்கலானுன். அடுத்த இரண்டு நிமிஷங்கள் அண்ணனும் தம்பியும் கண்ணிர்சோரச் சிலே நிலையில் இருந்தனர். அண்ணு!??

  • தம்பி, விதி விதி என்று பலர் பேசக் கேட்டிருக் கிறேன். எழுதிய எழுத்துக்களே வாசித்துமிருக்கிறேன். ஆளுல் விதி என்ற ஒன்றைமட்டும் நான் நம்பமாட்டேன் , நம்பினதில்லே. இன்று விதியை நம்பும்படி ஆகிவிட்டது. விதி இத்தகைய விபரீதமானதென்பதை இன்றுதான் நான் உணர்கிறேன்-அதுவும் உன் விஷயத்தில், உன் கல்யாண விஷயத்தில்...... * 対

ஏதோ ஒரு எதிர்பாராத அதிர்ச்சிச் சேதியை உள் வைத்துப் பேசும் தன் அண்ணனின் வார்த்தைகள் ராஜேந்: திரனுக்கு இடிபோலப் பயம் தந்தன. அதே தருணம் * அதிர்ச்சி கொடுக்கும் செய்தி ஏதாகிலும் கேட்டிருக்க வேண்டும்’ என்ற டாக்டரின் வாய்மொழியையும் நினைவு படுத்திக் கொண்டான் அவன். அவ ன து இதயம் அதிர்ந்தது. எதையோ ஒன்றை உள்ளடக்கிப் பூடகமாகப் பேசு, கின்றீர்களே! என்ன அண்ணு? அதுவும் என் திருமண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/68&oldid=835611" இலிருந்து மீள்விக்கப்பட்டது