பக்கம்:பூ மணம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 விஷயத்தில் என்று வேறு இடியை வீசுகிறீர்களே..... அண்ணு??? - .

  • ராஜா, பூடகமில்ல. விதியின் புன்னகை இது. ஆமாம் ; இடி : மின்னமல் முழங்காமல் இடித்துவிட்ட இடி இது, கல்யாணத்திற்கு நின்ற மல்லிகாவுக்குப் பெரிய அம்மை பூட்டிப் பிழைப்பதே அரிதாகிவிட்டதாம். எல்லாம் கடந்த சில நாட்களுக்குள்...?? -

இடிவிழுத்த நாகம் என்பதாக உவமை கூறுவது: உண்டு. அதன் அதிர்ச்சியைவிட , அச்சத்தைக் காட்டி லும் ராஜேந்திரனுடைய அதிர்ச்சி அதிகரித்தது ; அச்சம் வளர்ந்தது ; உயிர்க் கூட்டினின்றும் இரத்த வெள்ளம் பூராவும் தளும்பி மூளேக்கு வந்து தேங்கி உறைந்து விட்டாற்போன்று ஆவன் மண்டை கனத்து வந்தது ; மூளை குழம்பியது ; உடல் புல்லரித்தது ; அங்கங்கள் நடுங்கின ஊற்று நீரெனக் கண்ணிர் வெள்ளம் கன்னங் களில் பாதை வகுத்துப் பாய்ந்தோடியது. இப்படிப்பட்ட இடியை அவன் எப்படி எதிர்பார்த் திருக்க முடியும்? - புயல் வீசியது ; இடி இடித்தது; மின்னல் கீற்றுகள் பளிச்சிட்டன : காற்றும் மழையும் கலந்தடித்தன. - வாசற் கதவுகள் படீர் படி ரென்று அடித்துக்கொண் டன. கதவுகளேச் சாத்த அங்கு அப்பொழுது யாருக்கும்ே உணர்வில்லே. - - மூன்று உள்ளங்கள் அந்நேரத்தில் வெடித்துக் கொண் டிருந்தன. ஒன்று ராஜேந்திரன் ; இரண்டு ஆனந்தன் . மூன்று மங்களம். அம்மை பூட்டப்பட்ட மல்லிகாவைப்பற்றி எண்ணி ஞன். எண்ணக்கூடத் திராணி ஏற்படவில்லே, ராஜேந்: திரனுக்கு. - - -

  • அண்ணு, மல்லிகாவை நீங்கள் பார்த்தீர்களா ?”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/69&oldid=835613" இலிருந்து மீள்விக்கப்பட்டது