பக்கம்:பூ மணம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 சென்று மீண்டதும், அநேகமாக ராஜேந்திரனுடன்தான் சதா இருந்தான். நாளெல்லாம் நேரமெல்லாம் காந்தீயக் கொள்கைகள், இலக்கிய விமரிசனங்கள், அரசியல் பிரச்சினேகள் ஆகிய இப்படிப்பட்ட பல பல பொருள்களேப் பற்றிச் சந்திரன் பேசிக்கொண்டிருப்பான். அப்பொழுது ராஜேந்திரனுக்கு இதழ்சிமிழில் புன்னகை நிறைவு கண்டி ருக்கும். ம ன ல யி ல் கிராமத்தைச் சுற்றிவருவார்கள். கிராமியத் தென்றலும், அதன் அழகோவியச் சுற்றுச் சார்பும் அதன் மண்பெற்ற மாண்புகளாகத் திகழும். அவற்றையெல்லாம் ரசிப்பார்கள். புதிதாகத் திறந்திருந்த அகில இந்திய காதிவஸ்திராலயக் கிளே நிலையம், காந்திஜி நூல் நிலேயம், இளைஞர் சங்கம், கிராம மருத்துவ விடுதிஇத்தகையவை அவர்களுடைய பொழுது போக்குப் பொருள்களாக விளங்கின. அனேத்தையுங் காட்டிலும் அவர்களுக்கு அதிக அமைதி தந்தது, அங்கு பி. ஏ. படித்த எழுத்தாளரொருவரின் தொடர்பும், அ. த் .ெ த டர் பி ல் கனிந்த உரையாடலுமே! அவர்கள் எந்நேரம் பார்த் தாலும் கனவு காணத் தொடங்கிவிட்டார்கள். எழுத் தாளன் என்ருலே கனவு காண்பவன்தானே..அந்த எழுத் தாளருடன் பழகிய வாசியோ இது...! - அன்று......

  • ராஜா என்ற அன்புக் குரலேக்கேட்டுத் திரும்பினுன் ராஜேந்திரன். அங்கு அவன் தமையன் ஆனந்தன் காணப்பட்டான். அருகே அவன் அண்ணி மங்களமும் தோன்றினுள். அதே மின்வெட்டும் பொழுதில் மற்று மொரு முகமும் தெரியக் கண்டான். அவன் திகைத்துப் போனன். ஆச்சரியத்திலே அமிழ்ந்து போனன். அந்த முகம் அவனின் நினைவு முகம். அவள் பூமா

ராஜா, இவர்கள் மூவரின் வருகைக்கும் காரணம் என் கடிதம்தான். உன்னுடைய மாறுதலைக் கண்ட நான் நாளெல்லாம் கண்ணிர் விட்டதை நீ அறியமாட்டாய். கடைசியில் ஒரு யோசனை வந்தது. உன் மனத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/79&oldid=835634" இலிருந்து மீள்விக்கப்பட்டது