பக்கம்:பூ மணம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது தெரிந்ததுதானே......? அந்த திலேக்கு என்னே ஏன் ஆளாக்கிக்கொள்ள வேண்டும்? வெந்த புண்ணில் வேலேப் பாய்ச்சிவிடவா ? நான் வெந்து மடியவா ?......மீண்டும் அப்பா மனசுதான் விசனம் அடையும். ஆனால்......ஆமாம்; கோயமுத்துரிலிருந்து மாப்பிள்ளே வீட்டார்கள் இங்கு வந்துபோகாமலிருந்தாலும், அப்பாவுக்கு மனம் கேட்காது. பெற்ற கணம் அது. என்னே-இந்த அபாக்கியவதியைஈன்றதற்கு அவரின் கடமை அது. பிறகு என்னுல்தான் காரியம் முழுக்க முழுக்கக் கெட்டுப் போய்விட்டதாகச் சீறுவார். இப்போதுதான் அவர் கொஞ்சம் எழுந்து நடமாடுகிருர்-அதுவும் கல்யாணத்துக்கு நான் சரி? என்றதிலிருந்து. மனங்கொண்டதுதானே வாழ்வு......! ஆகுல், பார்க்கக்கூடக் கூசும் என் அழகிழந்த உருவத் தைப் பார்க்க யார்தான் ஒப்புவார்கள் ? அழகுதான் ஆனந்தமா? அழகு என்பதைத் திரை மறைவிட்டு அழைக்கும் சொல்தான் கா தலா ? உ கண் ைடி க் காதலுக்கு அழகு தேவையில்லேயே காதல் ......அப்படி பென்ருல் காதல், வெள்ளிபோல் மின்னும் வெறும் எவர் சில்வர் சாமான்தாளு ? வெளியில் பார்க்கப் பகட்டாக அழகு காட்டித் திகழும் வெறும் மணமற்ற ரோஜாதனை, காதல் ? கடவுளே......இயற்கையே......ஏன் நான் பிறந் தேன் ? உலகில் சிறையிருக்கவா? தனிமைக் கூண்டில் ஆடிட்கால்க் கைதியாகி ஏங்கிக் கண் மூடவா ? உன் படைப்புப் புதிருக்கு நான்தான அகப்படவேண்டும் ? அது என் தலேவிதிவ அல்லது, இப்படி என்னேப் படைக்க வேண்டி வந்தது உன் தலேயெழுத்தா? அம்பிகையே! ஈன்றவளே எனக்கு எமனுகிவிட்டாயே!......உன் நினைவுச் சின்னத்தை என்வசம் சிலே வைத்துவிட்டாயே...... உன்னேச் சிலேயாக்கிவிட்டார்களே என்பதற்காகவா உன் வஞ்சனே......ஐயோ......!’ -- . அப்போது திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் வீட்டை ஒட்டிச் செல்வது போன்ற சத்தத்தை எழுப்பிவிட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/90&oldid=835657" இலிருந்து மீள்விக்கப்பட்டது