பக்கம்:பூ மரங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வசந்தம் மலர்ந்தது பண்ணையார் அவசரம் அவசரமாகப் படுத்து, அலுப்பு தாலாட்டியதால் அயர்ந்து தூங்கிவிட்டார். அவர் விழித் தெழுவதற்கு ரொம்ப நேரம் பிடித்தது. அவர் எழுந்து, குளித்து, காப்பி சாப்பிட்டுவிட்டு வெற் றிலேச் செல்லத்தோடு ஈளிச்சேரில் அமர்ந்தபோது பொன் னம்மாளும் வத்து நின்ருள் தூணருகில். - "உங்க நீலாவதிக்கு ஆறுதல் சொல்லப் போகலியா! ஏது. இவ்னளவு தேரம் துரங்கிட்டீங்க?' என்று கேலியாகக் கேட் உசன், போகனும், பாவம் மாப்பிள்ளையாண்டான் கூட இப் படிப் பண்ணிவிட்டானே, நீலா பாடு...நீலா இருக்கட்டும். பாவம், அந்த ராசம்...' என்று பெருமூச்செறிந்தார் பிள்ளை. பொன்னம்மாள் முகத்தில் சிரிப்பின் ரேகை படர்ந் தி தி. "ஏன் சிரிக்கே?' என்று வினவினுர், அவள் முகத்தையே பார்த்துக்கொணடிருந்த பண்ணையார். ஏன் சிரிக்கப்படாதா சிரிப்பு வந்தது சிரிச்சேன். அதிலே என்ன தப்பு?’ என்று கண் கோணல்கள், தலை அசைப் புக் கோணல்கள் எல்லாம் செய்து கேட்டாள் பொன்னம் 臧談疼葯°。 'இல்லே. நான் சொன்னதும் வேறே ஒண்ணும் சொல் வாமல் சிரிச்சதஞலே, விசயம் என்னவோ இருக்குதுன்னு...' "என்ன இருக்கு! திடீர்னு நெனப்பு வந்தது! எத் தனேயோ குடும்பங்களிலே உள்ளூரப் புகைஞ்சுக் கிட்டிருந்த தீ-நீலாவதி வச்ச தீ-இப்படி இந்தச் சமயத்திலா வந்து பிடிக்கனும் என்று நினச்சேன், சிரிச்சேன்.. "ஊம்,' என்று கன்னத்து ஒருமாதிரியாக அவளைப் பார்த் தார் பண்ணையார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/45&oldid=836042" இலிருந்து மீள்விக்கப்பட்டது