பக்கம்:பூ மரங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யத் தயங்காட்டார்கள். அவர்களுடைய சிறுமைப் புத்தியை, கயமைக் குணத்தை, கொடிய செயல்களே திரை விட்டு மறைக்கும் மூடுபனியாக அவர்களது அந்தஸ்து, குலப் பெருமை, பணபலம், பெரிய மனிதப்பட்டம் எல்லாம் துணை திற்கின்றன என்பதை பண்ணையாரின் செயல்கள் மூலம் சித் திரிக்க முயன்றுள்ளேன், ராஜத்தின் புதுவாழ்வை உணர்த்தும் முறையில் அது "வசந்தம் மலர்த்தது என்ற புதுப்பெயர் பெற்றிருக்கிறது இப்போது. இந் நாவலுக்கு புதுப்பெயரும் புத்தக வடிவமும்தந்துள்ள கலைஞன் பதிப்பகம் அதிபர் மாசிலாமணி அவர்களுக்கு வல்லிக்கண்ணன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/9&oldid=836138" இலிருந்து மீள்விக்கப்பட்டது