பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


57 800 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் ஆண்கள் குறைத்திருக்கும் சாதனை அளவு 8.3 வினாடிகள் என்றால், பெண்கள் வேகமாக ஓடிக் குறைத்திருக் கும் சாதனை அளவு 23.3 வினாடிகள். சாதனை படைப்பதில், பெண்கள் சாதனைகள் படைத்து வருகின்றார்கள் என்பதையே சரித்திரம் சுட்டிக் காட்டுகின்றது. இதைவிட அற்புதம். நீச்சல் பே ட்டியில் நிகழ்ந் திருப்பதையும் நாம் காணலாம். பெண்கள் 1912ம் ஆண்டுதான் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண் டார்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். இங்கே பாருங்கள். 1912ம் ஆண்டிலிருந்து 1 OO மீட்டர் ஃபிரீஸ்டைல் போட்டியில் ஆண்கள் குறைத்த சாதனை நிகழ்த்திய நேரம் 12.41 வினாடிகள். ஆனால் பெண்கள் குறைத்த நேரமோ 25.01 வினாடிகள். இவையெல்லாம் பெண்களின் பலத்தைக் காட்டுகின்றன என்றே கூறலாம். ஆனால் மார தான் ஒட்டம் என்று ஒன்று உண்டல்லவா! அதில் புகுந்து பெண்கள் உண்டாக்கும் பரபரப்பை இனி காண்போம். Quor. 4