பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கு ஒலி பெருக்கி இருந்ததா?

அண்ணு சிலை முன் இருந்தது. போலீசார் தல் யிட்டு அதை இயக்கவிடாமல் தடுத்தனர். *

ஊர்வலம் எத்தனை மணிக்கு வந்தது? எவ்வளவு பேர் வந்தனர்?

ஊர்வலம் 10-30 மணிக்கு அண்ணு சிலைக்கு வந்தது

அதில் ஐநூறுபேர் இருந்தனர். அவர்களில் எஸ். எஸ். தென்னரசு, தாவூது ஆகியோரைத்தவிர வேறு யாரையும் தெரியாது.

உங்களுக்கு பொன்முத்துராமலிங்கத்தை જકીય or? தெரியும். - சம்பவத்தின்போது அவர் அங்கு வந்தாரா?'

வந்தார்.

ஊர்வலத்தில் வந்தாரா?

வரவில்லை.

என். னை (பழனிவேல்ராஜன்) தெரியுமா?

தெரியும். - நானும் ஊர்வலத்தில் வந்தேன?

வரவில்லை. . . . . . அன்கு சில அருகே இருந்த மேடையில் எத்தன்

பேர் இருந்தார்கள்? r

இருபத்தைந்து பேர் இருந்தனர். மற்றவர்கள் கீழே இருந்தனர். • ,

அண்ணு சிலைக்கு தி.மு. க.வினர் யாரும் மால்

போட்டார்களா? - தென்னரசு,தாவூது மாலை போட்டனர். மற்றவர்கள் போடவில்லை." . . . • . பொன்முத்துராமலிங்கம் மாலை போட்டாரா? நான் அவர் போட்டதைப் பார்க்கவில்லை.

ஊர்வலம் எங்கிருந்து வந்தது? - நெல்பேட்டையில் இருந்து தி.மு.க.வினர் ஊர்வல

மாக வந்தனர். -

97