பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வி ;

பதில் ... -- கேள்வி :

பதில் :

Ga is :

பதில் :

கேள்வி :

பதில் :

கேள்வி :

பதில் :

கேள்வி :

பதில் :கேள்வி r

பதில் :

கேள்வி:

பதில் :கேள்வி:

பதில் :

கேள்வி :பதில் :

ஊர்வலத்துடன் போலீசார் வந்தார்களா?

போலீசார் வரவில்லை.

ஊர்வலம் புறப்படும்போது அ ங் கு போலீசார் யாரும் இருந்தார்களா? யாரும் இ ல் லை. அண்ணு சிலைக்கு அருகேதான் இருந்தனர்.

நீங்கள் எங்கு இருந்தீர்கள்? அண்ணு சிலை அருகே இருந்தேன்.

அண்ணு சிலைக்கு நூறு கெஜ தூரத்தில் ஊர்வலத் தினரைப் போலீசார் கலைந்து போகச் சொன்னர் களா?

தெரியாது.

தடை உத்தரவை தாவூது அவர்களிடம் தந்தது தெரியுமா?

தெரியாது.

த ா வூ தி ட ம் கையெழுத்து வாங்கியதாவது தெரியுமா?

தெரியாது. சம்பவ இடத்தில் எத்தனைபேர் இருந்தனர்?

இருநூறுபேர் இருந்தனர்.

(போலீசார் கைப்பற்றிய மெழுகுவர்த்தியை காட்டி) இது சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்டதா?

ஆம். -

இதை வைத்து எத்தனை பேர் துண்டுக்காகிதத்தை எரித்தார்கள்? -

ஒரே ஒருவர் தான் எரித்தார். அவர் யார் என்று தெரியுமா?

தெரியாது. இவ்வாறு அவர் கூறினர்.

விளக்குத்துரண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்

திரன் சாட்சியம் அளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி களும் அதற்கு அவர் கூறிய பதில்களும் வருமாறு :

98