பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வி :

பதில் :

கேள்வி :

பதில் :

கேள்வி :

பதில் :

கேள்வி :

பதில் :

கேள்வி :

பதில் :

கேள்வி :

பதில் :

கேள்வி :

கேள்வி :

பதில் :

உங்கள் விசாரணை அதிகாரி உங்களை விசாரித்து வாக்கு மூலத்தைப் பதிவு செய்தாரா? என்னை விசாரித்தார். ஆனல் வாக்குமூலத்தைப் பதிவு செய்யவில்லை. இந்தி மொழிப்பிரச்சினைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் இ ந் த ப் போராட்டத்தை நடத்தப் போவதாக தி. மு. க. தலைவர் கலைஞர், அறிவித்து இருந்தது தெரியுமா?

தெரியும்.

மதுரை நகரில் போலீஸ் ஒழுங்குமுறைச் சட்டம் அமுலாக்கப்பட்ட பிறகு வருகிற 7-ந் தேதி தி.மு.க. சார்பில் போராட்டம் ந - த் த இருப்பதாகவும் அதற்கு அனுமதி கேட்டும் உங்களிடம் தி.மு.க. சார்பில் மனு எதுவும் கொடுக்கப்பட்டதா?

@ಮಶಿಖ! - 33.வ-து வட்ட தி. மு. க. செயலாளர் சிக்கந்தரை

தெரியுமா? - தெரியாது. அவர் தி.மு.க. போராட்டத்திற்கு அனுமதி கேட்டு உங்களிடம் மனுச்செய்தார் என நான் கூறுகிறேன்.

அவ்வாறு கூறுவது சரியல்ல! அண்ணு அறிவாலயத்திற்கும் அண்ணு சிலைக்கும் இடையே உள்ள தூரம் 200 கெஜம் தானே? 200 அடி தூரம் தான் உள்ளது. 200 கெஜம் என்பது சரியல்ல. நீங்கள் கொடுத்த வரைபடத்தில் இந்தத் தூரத்தை குறிக்கவில்லை அல்லவா? ஆம். குறிக்கவில்லை. - அண்ணு அறிவாலயம் அருகிலோ அண்ணு சிலை அருகிலோ மேடையோ, ஒலிபெருக்கியோ இல்லை அல்லவா? - - g அண்ணு சில அருகே மேடை இருந்தது. ஒலி பெருக்கி ஏற்பாடு செய்து இருந்தனர். அதற்கு

அனுமதி இல்லை என நான் கூறி அதைத் தடுத்து விட்டேன்.

99