பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வி:

பதில் :

cairí --

பதில் :

கேள்வி :

பதில் :கேள்வி :

பதில் :

கேள்வி :

பதில் :

கேள்வி :

பதில் :கேள்வி :

பதில் :

ஊர்வலம் புறப்பட்ட இடத்தில் போ லீ சார் இருந்தார்களா? நான் உள்பட போலீசார் இருந்தோம். ஊர்வலம் புறப்பட்டதும் அண்ணுசிலைக்கு வந்தோம். போலீஸ், ஒழுங்குபடுத்தும் சட்ட நகலை எங்கே வைத்து யாரிடம் கொடுத்தீர்கள்?

அண்ணு அறிவாலயம் முன் வைத்து தடை உத்த ரவைப் பற்றி தென்னரசிடமும், தாவூதுவிடமும், கூறினேன். ஒரு நகலை தாவூது இடம் கொடுத்துக் கையெழுத்துப் பெற்றேன்.

தாவூதுக்கு ஆங்கிலம் படிக்கத் தெரியுமாஎன்பது

பற்றி உங்களுக்குத் தெரியுமா? -

தெரியாது. உத்தரவை மீறி ஊர்வலமாக வ ந் த அவர்களை ஏன் கைது செய்யவில்லை?

நான் அவர்களைக்கைது செய்ய வேண்டும் என்று நினைப்பதற்குள் அவர்கள் அண்ணுசிலைக்குக் கூட்டமாக வந்து விட்டனர். அண்ணு சிலை அருகே இருந்த மேடையில் தலைவர்கள் ஏறிவிட்டனர். அவர்களைச்சுற்றி தொண்டர்கள் இருந்தனர். இதல்ை அவர்களைக் கைது செய்ய முடியவில்லை. காலை 10-30 மணிக்கு ஊர்வலம் தொடங்கி இருக் கிறது. 10-50 மணிக்குத்தான் இந்தி ஆ தி க் க எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு உள்ளனர். இந்த இடைப்பட்ட நேரத்தில் அவர்களை ஏன் கைது செய்யவில்லை? . . . - கூட்டமாக இருந்ததால் கைது செய்ய முடியவில்லை. (போலிசார் கோர்ட்டில் கொடுத்திருந்த எரிக்கப் படாத நகலைக்காட்டி) இதில் இந்திய அரசியல் சட்டம் என்ருே எந்தப்பிரிவு என்ருே அ தி ல் இருக்கிறதா? - -

தேசிய அவமதிப்புச்சட்டப்படி வழக்குத் தொடர்ந் தால் குற்றவாளிக்கு எவ்வளவு தண்டனை கிடைக்கும்? 3 வருட ஜெயில் தண்டனை கிடைக்கும்.

100