பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வி :- ஆகவே அப்படி யாராவது குற்றம் செய்ய முயன் றால் அதைத்தடுக்க வேண்டியது உங்களுடைய

கடமைதானே? பதில் :- ஆம். கேள்வி:- அப்படி என்ருல் ஏன் அவர்களைக்கைது செய்ய

636ు&ు?

பதில் :- அவர்களைக்கைது செய்ய நினைப்பதற்குள் சம்பவம்

நடந்து விட்டது.

கேள்வி :- அப்படி என்ருல் பாதி எரிந்தும் எரியாத 55&ు கைப்பற்றி உள்ளதாகக்கூறி உள்ளீர்களே எப்படிக் கைப்பற்றினிர்கள்? -

பதில் :- இந்தி ஆதிக்க எதிர்ப்புப்போரில் ஈடுபட்டவர்களை கைது செய்த பிறகு அந்த இடத்தில் இருந்து கைப் பற்றினேன். - - கேள்வி :- அந்த நகலில் இந்தி வாசகங்கள் எதுவும் உள்ளதா?

பதில் :- இல்லை. - - - கேள்வி :- இந்தப் போராட்டத்தின்போது வன்முறைச் சம்ப

வங்கள் ஏதும் நடந்ததா?

பதில் :- போக்குவரத்துக்கு இடையூறு தவிர வேறு எந்

வன்முறைச் சம்பவங்களும் இல்லை. . .

இவ்வாறு அவர் கூறினர்.

இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஜெய்சிங், மற்றும் அப்பாஸ், யாகூப் போட்டோகிராபர் ஆமோஸ் ஆகியோர் சாட்சியம் அளித்தனர். மொத்தம் 7 சாட்சிகளில் ஒருவரை அரசு தரப்பில் வாபஸ் பெற்றனர். மற்ற 6 பேர்களிடத்திலும் பி. டி. ஆர். பழனிவேல்ராஜன் குறுக்கு விசாரணையை வருகிற 12-ந் தேதிக்கு (திங்கள்) மாஜிஸ்திரேட் பி. தனபால் தள்ளி வைத்தார்.

மதுரை: ஜனவரி13-தென்னரசு, தாவூது, காவேரி மணியம் அமுதன் அணியினர் மீதான வழக்கு விசாரணை முடிந்தது. அதில் இன்று தீர்ப்புக் கூறப்படுகிறது. - -

"மதுரை அண்ணுசில அருகே இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் ஈடுபட்டுக்கைதான தி. மு. க. அமைப்புச் செயலாளர் எஸ். எஸ். தென்னரசு, நகர் செயலாளர் தாவூது உள்பட

toi