பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகத்தில் காவியத்தில் காதலென்ருல்

நாட்டினர்தாம் வியப்பெய்திநன் ரும் என்பர்;

ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்ருே ரத்தே ஊரினிலே காதலென் ருல் உறுமுகின் ருர்.

என்று பாடினர். பெற்றேர்கள் மகனையும் மகளையும் அழைத்துக் கொண்டுகூட நாடகம் பார்ப்பார்கள். நாடகத்திலே, காவி யத்திலே, திரைப்படத்திலே காதல் காட்சிகளைப் பார்த்துவிட்டு அருமையான காட்சி என்பார்கள்; ஆல்ை அவர்கள் வீட்டுக் காதல் என்ருல் உறும ஆரம்பித்து விடுவார்கள். பாரதி அந்த முரண்பாட்டை விளக்கிக்காட்டி,

பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க முடரெல்லாம் பொருமையில்ை விதிகள் செய்து

முறை தவறி இடரெய்திக் கெடுகின்ருரே! என்று குறிப்பிட்டார். பாரதியாரின் பாட்டை பாரதிக்கு உரிமை கொண்டாடுகின்ற காங்கிரஸ் தலைவர்கள் பின்பற்றுகிருர்களோ இல்லையோ நம்முடைய தி. மு. கழகத் தளபதி தென்னரசு அவர்கள் பின்பற்றி பாரதிக்குப் புகழ் சேர்த்திருப்பதை நான் இங்கே பாராட்டாமல் இருக்க முடியாது. : என்னுடைய தம்பிமார்கள் இங்கே எடுத்துக் காட்டியதைப். போல-அருமை நண்பர் பழனிவேல்ராசன் எ டு த் து ச் சொன்னதைப்போல-நம்முடைய தென்னரசு அவர்கள் தென் பாண்டி மண்டலத்திலே ஒரு மூத்த தலைவராக அனுபவத்தால் பழுத்த தலைவராக விளங்குகின்றர். . . . . -

அவர் அடிக்கடி என்னத் தென்னிந்தியாவின் போர்வாள் என்று குறிப்பிடுவார். சரியாகவோ, தவருகவோ அவர் கூற்றுப்படி நான் தென்னிந்தியாவின் போர்வாள் என்ருல், அது சர்னே பிடிக்கப்படுகிற இடங்களில் ஒன்ருக தென்னரசு அவர்களின் உள்ளமும் இருக்கிறது என்பதை நான் கூருமல் இருக்கவும் முடியாது.

இன்றைக்குத் தமிழகம் முழுவதும் முரசு கொட்டுகின்ற நம்முடைய தி.மு. கழகத்தின் தளபதிகளிலே ஒருவராக அவர் திகழ்ந்து கொண்டிருக்கிருர்.

திராவிடர் இயக்கமும், திராவிடர் இயக்கத்தோடு இணைந்து பணியாற்றக்கூடிய அளவில் இருக்கின்ற அன்புக்குரிய நண்பர் நெடுமாறன் அவர்களது தலைமையிலே இயங்குகின்ற தமிழ் நாடுகாமராஜ் காங்கிரஸ் கட்சியும், அய்யணன் அவர்க்ள்

128